Wednesday, 28 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள். பொதுமக்கள் வாக்குவாதம். அதிகாரிகளின் உத்தரவால் பொதுமக்கள் ஆக்ரோஷம்.

Last updated: October 28, 2026 10:03 am
Tamilagapuratchi
Share
SHARE

  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 51 வது வார்டு பகுதி திருவிக நகர் பகுதியில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது இந்த இடம் பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று நீதிமன்றம் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம் சரிதான் என்று தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் இடம் முழுவதும் பென்சிலிங் போடப்பட்டு கதவு அமைக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த இடத்தில் அங்கன்வாடி மையம். ரேஷன் கடை. சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் வாலிபால் மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தில் மரம் நடுவதற்காக அங்கு சென்றனர் சிறிய ஜேசிபி இயந்திரம் மூலம் மரம் வைப்பதற்கான குழி தோண்டும் போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து மரம் ஏன் நடப்படுகிறது என்று கேட்டபோது பசுமை காடு அமைப்பதற்காக மரம் நடுகிறோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் பசுமை காடுகள் எங்களுக்கு வேண்டாம் நாங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றி தர வேண்டும் என்று மரம் நடக்கூடாது என்று கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மரம் நடுவதற்காக தோண்டப்பட்ட குழியை மூடிவிட்டு சென்றுவிட்டனர்.

இது பற்றி அப்பகுதி பொது மக்கள் கூறுகையில் இந்த இடம் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்திற்கு பல்வேறு உதவிகளை நாங்கள் தான் செய்தோம் அதன் அடிப்படையில் இந்த இடம் பூங்காவிற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது இந்த இடத்தில் நாங்கள் அங்கன்வாடி மையம் ரேஷன் கடை சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் வாலிபால் விளையாடுவதற்கான மைதானம் அமைத்து தருமாறு மாநகராட்சி மேயா் ஜெகன்பொியசாமியிடம் நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம் ஆனால் திடீரென்று மாநகராட்சி அதிகாரிகள் பசுமை காடாக மாற்றுவதற்காக மரம் நடுவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் வந்த போது அதனை நாங்கள் அமைக்க கூடாது என்று எதிா்ப்பு ெதாிவித்து கூறிவிட்டோம் எங்களுக்கு இந்த இடத்தில் வாலிபால் விளையாட்டு மைதானம் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைத்து தர வேண்டும் அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது அதனையும் இங்கு அமைத்து தர வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இது பற்றி விசாரித்த போது மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அந்த இடத்தில் வாலிபால் போட்டி சிறுவர்களுக்கான உபகரணங்கள் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் சிலா் மாற்றம் செய்து பசுமை காடு அங்கு அமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஏழு வருடமாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரி மாற்றம் செய்யப்பட்ட 20 நாளில் மீண்டும் அதே இடத்தில் அதிகாரியாக நியமனம். சர்ச்சை
Next Article தூத்துக்குடியில் பொதுமக்களின் கோாிக்கைக்கு 6 மணி நேரத்தில் தீா்வு கண்ட மேயா் ஜெகன் பொியசாமி

You Might Also Like

தூத்துக்குடி

முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

உப்பும் மீனும் நம் உணவு தூய பக்கிள்ஓடையே நம் கணவு கலந்துரையாடல் கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும் : அமைச்சர்கள் கீதா ஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?