Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்

ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும் : அமைச்சர்கள் கீதா ஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!

Last updated: July 2, 2025 8:06 am
Tamilagapuratchi
Share
SHARE

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து தூத்துக்குடியில் கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ஓரணியில் தமிழ்நாடு இணைந்த திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மக்களை சந்திப்போம். அவர்கள் நம்முடன் சேருகிறார்களோ, இல்லையோ ஒன்றிய அரசு என்னென்ன செய்திருக்கிறது. தமிழக அரசு என்ன நலத்திட்டங்களை செய்திருக்கிறது. என்பதை சொல்ல வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

வரக்கூடிய காலங்களில் மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் வருவார்கள். என்ற உறுதியோடு இயக்கத்தின் சகோதரர்கள் அத்தனை பேரும் பணியாற்றி வருகிறார். தமிழக மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்து வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் செயல்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் “ஒன்றிய அரசு கல்விக்கு நிதி ஒதுக்கவில்லை. 100 நாள் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. நீட் தேர்வு புதிய கல்விக் கொள்கை என கிராமப்புற குழந்தைகளின் உயர்கல்வி மறுக்கப்படுகிறது.

இப்படி படிப்படியாக ஒன்றிய அரசு தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு இதுவரை ஒரு பதிலும் சொல்லவில்லை, ஒன்றிய அரசு இவ்வளவு வஞ்சிக்கிறார்கள். என்றால் அவர்கள் தமிழகத்தில் காலூண்டினால் அவர்கள் எப்படி வஞ்சிப்பார்கள்.

தமிழகத்தை எப்படி வஞ்சிப்பார்கள் தமிழக பாரம்பரியம் கலாச்சாரம் எப்படி பாடுபடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். என்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு என நாமெல்லாம் ஒன்று பட வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் பாசிச பாஜக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்பதற்காகவும் இந்த பிரச்சாரம் பயணம் மூலம் மக்களை சந்திக்க உள்ளோம்.

முதல்வரின் நான்காண்டு சாதனைகள் பிரச்சார பயணங்கள் சாதனைகளில் அமைச்சர் பட்டியல் இட்டார் அதுபோல் விண்ணப்பிக்கக்கூடிய அத்தனை பேருக்கும் ரேசன் கார்டு வழங்கி வருகிறோம்.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி போல் டிவியை பார்த்து தெரிந்து கொண்டேன்.

சாத்தான்குளத்தில் தந்தை மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் உடனே உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் என தெரிவித்தார். பேட்டியின் போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திமுக ஆட்சியின் சாதனைகள் என்னவென்றால் 4 ஆண்டுகளில் 25 லாக்கப் டெத் நடந்தது தான் சாதனை!! முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த அஜித் குமார் மரணத்திற்கு சிபிஐ மூலம் நீதி கிடைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!!
Next Article திருச்செந்தூரில் தமிழ் கடவுளுக்கு குடமுழுக்கு நடைபெறும் போது தமிழிலே வேத மந்திரங்கள் முழங்க வேண்டும்,தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். தமிழக அரசு இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் அரசுக்கு வேண்டுகோள்

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் லட்சிய பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர் சி த. செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளுடன் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் எழுச்சிமிகு மாநாடு போல் மாறியதால் அதிமுகவினர்கள் கடும் குஷி !!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் : வேஷ்டி, சட்டை, பொங்கல் பானை, அச்சுவெல்லம்,, பச்சரிசி, காய்கறிகள் கரும்பு உள்ளிட்ட 32 வகையான பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் மகிழ்ச்சி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தன்னலம் கருதாமல் பொது நலத்தோடு பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்!!!

By Tamilagapuratchi
அரசியல்சென்னைதமிழகம்

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?