Wednesday, 28 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஏழு வருடமாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரி மாற்றம் செய்யப்பட்ட 20 நாளில் மீண்டும் அதே இடத்தில் அதிகாரியாக நியமனம். சர்ச்சை

Last updated: October 28, 2026 9:53 am
Tamilagapuratchi
Share
SHARE

   தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அதிகாரியாக பணியாற்றி வரும் மகேஸ்வரி கடந்த ஏழு வருடமாக இதே அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி பல்வேறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டனர் அதன்படி துணை வட்டார வளர்ச்சி அலுவலராக மகேஸ்வரி விளாத்திகுளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். விளாத்திகுளத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட மகேஸ்வரி அங்கு பணியில் சேராமல் நான் மீண்டும் இங்கு பணிக்கு தான் வருவேன் என்று கூறிக்கொண்டு இருந்த நிலையில் 27ம் தேதி மீண்டும் ஒரு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது அதில் விளாத்திகுளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்ட மகேஸ்வரி தூத்துக்குடி யூனியன் அலுவலக துணை வட்டார வளர்ச்சி (ஊராட்சி) அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் ஏழு வருடமாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்த மகேஸ்வரி விளாத்திகுளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார் ஆனால் அங்கு பணியில் சேராமல் 20 நாளில் அந்த ஆர்டரை ரத்து செய்து விட்டு மீண்டும் தூத்துக்குடி யூனியன் அலுவலகத்திற்கு மாறுதல் பெற்று வந்துள்ளார் இதற்கு முக்கிய காரணம் திட்ட இயக்குனர் உதவியாளராக இருக்கும் முத்தமிழ் என்பவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது ஏழு வருடமாக ஒரு அலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வந்த மகேஸ்வரி விளாத்திகுளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்துவிட்டு மீண்டும் தூத்துக்குடி யூனியன் அலுவலகத்திற்கு பணி மாறுதல் பெற்று வந்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழக ஆட்சியில் எந்த ஒரு புகார் கூறப்படவில்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது இந்த புகாா் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது பல லட்சங்கள் கைமாறுதல் பெற்றதாகவும் தெரிய வருகிறது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் நடைபெற்றது
Next Article தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள். பொதுமக்கள் வாக்குவாதம். அதிகாரிகளின் உத்தரவால் பொதுமக்கள் ஆக்ரோஷம்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

By Tamilagapuratchi
தமிழகம்தூத்துக்குடி

இருளில் மூழ்கிய சேர்வைக்காரன்மடம் காமராஜர் நகர் பகுதி பொதுமக்கள் கடும் அவதி!! தொடர் மின்வெட்டுக்கு தீர்வு காண பெருந்தலைவர் மக்கள் நலச் சங்க அமைப்பு கோரிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தேனி

தேனி மாவட்டம் போடி தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா பகுதியில் புறக்காவல் நிலையத்தை துவங்கி வைத்தார் : எஸ்.பி சினேஹாப்ரியா பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டுக்கள்!!

By Tamilagapuratchi
அரசியல்சென்னைதமிழகம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் கடும் கண்டனம்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?