Wednesday, 28 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் மேயர் ஜெகன். 

Last updated: October 15, 2026 11:16 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி வகித்து வருகிறார் இந்த நிலையில் மாநகரில் நடைபெறும் பணிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் எந்த நேரமானாலும் சென்று வரும் சூழ்நிலையில் மேயர் ஜெகன் இருந்து வருகிறார் இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து மாநகரில் நடைபெறும் பணிகளை பார்வையிட சென்றார் செல்வநாயகபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்பிங் ஸ்டேஷனில் நடைபெறும் பணிகளை பார்வையிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பணிகளை பார்வையிட சென்றுள்ளார் அதன் பிறகு அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளும் கேட்டறிந்துள்ளார் இரவு நேரங்களில் மாநகர் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் மாநகராட்சி நடைபெறும் பணிகளையும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டு வருகிறார் மாநகராட்சி மேயர் ஜெகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Email Copy Link Print
Previous Article உடலில் கொக்கிகள் 6 கி.மீ. தூரம் பறவை காவடி ஊர்வலம். தூத்துக்குடியில் 8-வது ஆண்டாக முத்தாரம்மன் பக்தர் நேர்த்திக்கடன்.!
Next Article 2023ம் ஆண்டு 100 ஆண்டு இல்லாத பெரு வெள்ளத்தையே பார்த்து சரி செய்தவன் கொட்டும் மழையில் ஆய்வு செய்து மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்… பெண்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்!*

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தவெக அன்று எதிா்ப்பு இன்று ஆதரவு, உப்பு தொழிலை அழிக்க இரண்டு கையால் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்”- நாடா்கள் கூட்டமைப்பு கடும் தாக்கு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பிறப்பு சான்றிதழில் பெயா் சோ்க்க சிறப்பு சலுகை ஆணையா் தகவல்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?