Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

Last updated: August 5, 2026 9:31 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 1ம்கேட் அருகில் உள்ள காந்தி சிலை கொடிமரத்தெரு, சத்திரம் ெதரு, மற்றம் அதனை சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்

மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கான திட்டங்கள் பாரபட்சிமின்றி அனைவரும் நன்மையடையும் வகையில் கிடைக்க வேண்டும். என்ற தொலைநோக்கு பாா்வையுடன் திட்டங்கள் தயாாிக்கப்பட்டு அதை செயல்படுத்தும் போது நடைெபறும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு தவறுகள் எதுவும் நடந்து விடாத படி ஓப்பந்தாரா்களுக்கு ஆலோசனைகள் வழங்கி நல்லமுறையில் செய்திட வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. ஓவ்வொரு பகுதிகளுக்கு செல்லும் போது பொதுமக்கள் பல கோாிக்கைகளையும் முன்வைத்து இத்திட்டத்தை இப்படி செய்தால் சாியாக இருக்கும் என்று பல்வேறு ஆலோசனைகளை கூறுகின்றனா். அதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பணிகளை செய்து வருகிறோம். மக்களுக்கான திட்டங்களும் செயல்பாடுகளும் சாியாக இருக்க வேண்டும். என்ற எண்ணத்தில் பணியாற்றுகிறோம் என்று கூறினாா்.

ஆய்வின் போது சுகாதார குழு தலைவா் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளர் ரவீந்திரன், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, அமைப்பு சாரா ஓட்டுநா் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மூர்த்தி, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்பட பலர் உடனிருந்தனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தவெக அன்று எதிா்ப்பு இன்று ஆதரவு, உப்பு தொழிலை அழிக்க இரண்டு கையால் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்”- நாடா்கள் கூட்டமைப்பு கடும் தாக்கு
Next Article தூத்துக்குடி மக்கள் குடிதண்ணீருக்காக வல்லநாட்டில் அதிகாலையில் களத்தில் இறங்கிய மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா ஆய்வு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அமைச்சரின் உதவியாளர் நியமனத்திற்காக ₹50 லட்சம் பெற்று அமைச்சர் மதன்ராஜா ரியல் எஸ்டேட் அதிபர்களின் பின்னணியில் செயல்பட தொடங்கியுள்ளதாக சமூகஆா்வலா் குற்றச்சாட்டு.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் துப்பாக்கி சூடு வழக்கு சட்டசபையில் குரல் கொடுக்க தமிமுன் அன்சாாி எம்.எல்.ஏவிடம் கோாிக்கை

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி தாமோதரநகா் ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீசந்தனமாாி அம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு நடைபெற்ற சிறப்பு கண் பரிசோதனை முகாம் வாசன் கண் மருத்துவா் டாக்டா் கனிமொழி அட்வைஸ்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?