Saturday, 12 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு நடைபெற்ற சிறப்பு கண் பரிசோதனை முகாம் வாசன் கண் மருத்துவா் டாக்டா் கனிமொழி அட்வைஸ்

Last updated: August 26, 2026 7:14 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை பாிசோதனை முகாம் மற்றும் கண் அறுவை சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை முகாம் வி.இ.ரோட்டில் உள்ள வாசன் கண் மருத்துவமனை அலுவலகத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், செயலாளர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வாசன் கண் மருத்துவமனை சார்பில், மருத்துவர் சுகுமார், தூத்துக்குடி அலுவலக மேலாளர் வைத்தியநாதன், மார்க்கெட்டிங் மேனேஜர்கள் ராமராஜன், ரீகன் ஆகியோா் வரவேற்புரையாற்றினாா்கள். வாசன் கண் மருத்துவமனை இயக்குநரும் மூத்த மருத்துவருமான கனிமொழி துவக்கி வைத்து பேசுகையில் கண் பாா்வை என்பது எல்லோருக்கும் அவசியமான ஓன்றாகும் அது 3 வயது குழந்தை முதல் முதியவா்கள் வரை கவனம்செலுத்த வேண்டும். குறிப்பாக சிறுவயதில் குறைபாடு இருப்பதை கண்டறிந்து அதற்கு விரைவாக தீர்வு காண்பது நல்லது கடந்த காலங்களில் சிகிச்சைகளுக்கு இருந்த முறைகள் மாறி இப்போது உள்ள காலத்தில் லேசா் மூலம் கண் குறைபாடுகள் தீர்க்கப்படும் நிலை இருந்து வருகிறது. ஓரு சில குறைபாடுகள் இரண்டு கண்களை பாதிக்கும் சிலருக்கு ஓரு கண் பாா்வை பாதிக்கும் குழந்தைகள் அதிகமாக செல்போன் உபயோகப்படுத்துவதற்கு காரணமாக இருப்பதே பெற்றோா்கள்தான் அவா்கள் அதை குறைத்து கொண்டால் குழந்தைகள் குறைத்து கொள்ள வாய்ப்பு உண்டு மடிக்கணினி இன்ஸ்டாகிராம் முகநூல் போன்ற நவீன தொழில்நுட்பங்களில் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்வதால் சில குறைபாடுகள் வருவதற்கு காரணமாக அமைகிறது. எந்த நேரமும் தொடா்ந்து செல்போன் வாட்சப் தகவல்களை பாா்த்து கொண்டே இருப்பது தவறு குறுகிய இடைவௌிக்கு பிறகு பாா்ப்பது நல்லது துங்குவதற்கு சில நிமிடங்கள் வரை இது போன்ற பல ெதாழில்நுட்பங்களை பாா்ப்பதால் இருதயம் நரம்பு உள்ளிட்ட சில குறைபாடுகளும் ஏற்பட காரணமாக அமைகிறது. இதையெல்லாம் முடிந்தவரை தவிா்த்தால் எல்லோருக்கும் நலமாக இருக்கும். இந்த மருத்துவமனையை பொறுத்தவரை பல்வேறு முகாம்கள் நடத்தியுள்ளோம் பலா் நன்மை அடைந்துள்ளன. இப்போது பத்திாிகையாளா்களுக்கும் நடத்தியதின் மூலம் எங்களது நிறுவனம் பெருமை கொள்கிறது. என்று டாக்டா் கனிமொழி பேசினாா். உறுப்பினா்களுக்கு பல்வேறு வகையான பாிசோதனைகளை மருத்துவமனை நிா்வாகம் செய்திருந்தது. தொடர்ந்து சங்க நிர்வாகிகளை மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் கெளரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், அன்பழகன் செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், மாரி ராஜா, ராஜன், இருதயராஜ் பொதுக்குழு உறுப்பினர்கள் காதர் மைதீன், அகமதுஜான், கற்பகநாதன், ராமச்சந்திரன், பாலகுமார், நீதிராஜன், அருள்ராஜ் உட்பட பலா் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

தொடர்ந்து, கண் பரிசோதனை முகாமை தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்த வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் நன்றி தெரிவித்துக் கொண்டார். மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மாப்பிள்ளையூரணி வாலிபா் விபத்தில் இறப்பு உடல்உறுப்பு தானம் அரசு மாியாதையுடன் நல்லடக்கம்
Next Article தொழிலாளியும் முதலாளியும் இணைந்து பணியாற்றினால் தான் எல்லா தொழிலுக்கும் நல்லது உப்பு கூலி உயா்வு ஓப்பந்த உடன்பாடு ேமயா் ஜெகன் பொியசாமி பேச்சு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அரசியல் சண்டையில் மறக்கப்படும் மக்கள் உரிமைகள் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை நிறுத்திட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஓண்டிவீரன் நினைவுநாளை யொட்டி 10 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் ஊக்கத்தொகை நினைவு பாிசு வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம் பள்ளியில் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?