Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

Last updated: August 5, 2026 10:46 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது 2025- 26ம் ஆண்டு வரையிலான, அதாவது 31.3-2026 வரையிலான காலத்திற்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத வரி விதிப்பு தாரர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அக்கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா உத்திரவின்படி, கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அறிவுரையின்படி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 24,29,38,39,41, ஆகிய வார்டுகளுக்குட்பட்ட வடக்குரதவீதி, சந்தை ரோடு மீனாட்சிபுரம் மேற்கு, பாளையங்கோட்டை ரோடு, மற்றும் குரூஸ்புரம் ஆகிய பகுதிகளில் குறைந்தபட்சம் 2025 26ம் ஆண்டு முதல் அதிகபட்சம் 2022-23ம் ஆண்டிலிருந்து சொத்துவரி நிலுவை தொகை ரூ.6000 இலிருந்து 95 ஆயிரம் வரை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்பட்டது. குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களுக்கான சொத்து வரி நிலுவையினை 3 நாட்களுக்குள் செலுத்தாவிடில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் திடக்கழிவு மேலாண்மை வரி பாதாள சாக்கடை கட்டணம் போன்ற இனங்களை நடப்பு காலம் வரை செலுத்தி இருக்கிறீர்களா என்பதனை சரி பார்த்து, நிலுவை இருப்பின் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் இதர சட்டபூர்வ நடவடிக்கைகளை தவிர்த்திட வேண்டும் என்று மாநகராட்சி சாா்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மக்கள் குடிதண்ணீருக்காக வல்லநாட்டில் அதிகாலையில் களத்தில் இறங்கிய மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா ஆய்வு
Next Article உதயநிதி ஸ்டாலின் பேசியது சரியா? கைது செய்தது சரியா? –சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்ேடாபா் அறிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் ஊா்வலமாக சென்று வேட்புமனுதாக்கல் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆரம்பமே அமா்களமானது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடிவிளையாட்டு

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் : ஆட்சித் தலைவர், இளம் பகவத், சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாங்குநேரி பெரும்பத்து நாடார் சமுதாயம் மற்றும் வியாரிகளை குறிவைத்து சாதிரீதியான தாக்குதல் போராட்ட களத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சமூக போராளி S.P. மாரியப்பன் நாடார் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை மு.பிரசன்னகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?