Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

உதயநிதி ஸ்டாலின் பேசியது சரியா? கைது செய்தது சரியா? –சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்ேடாபா் அறிக்கை

Last updated: August 5, 2026 11:55 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உாிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது முதலில், பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் அல்லது இரட்டை அர்த்தம் ஏற்படும் வகையில் யார் பேசினாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் உதயநிதி ஸ்டாலினாக இருந்தாலும், முதலமைச்சர் விஜயாக இருந்தாலும், வேறு எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் தவறு தவறுதான். அதே நேரத்தில், ஒரு பேச்சுக்காக உடனடியாக கைது செய்வதும் சரியான அணுகுமுறை அல்ல. சட்டப்படி நோட்டீஸ் அனுப்பலாம், விளக்கம் கேட்கலாம், விசாரணை நடத்தலாம். கைது என்பது கடைசி வழிமுறையாக இருக்க வேண்டுமே தவிர, முதல் நடவடிக்கையாக இருக்கக் கூடாது. இன்று தமிழகத்திற்கு மிக முக்கியமான பிரச்சினை காவிரி நதிநீர் உரிமை. இந்த நேரத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அரசியல் மோதலில் நேரத்தை செலவிடாமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அரசியல் சண்டையால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. பாதிக்கப்படுவது தமிழ்நாட்டின் நலன்தான். சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒரு சட்டம், ஆளுங்கட்சித் தலைவருக்கு ஒரு சட்டம் என்ற நிலை உருவாகக் கூடாது. சட்டம் பழிவாங்கும் கருவியாக அல்ல, நீதியை நிலைநாட்டும் கருவியாக செயல்பட வேண்டும். தவறான பேச்சை நாங்கள் ஆதரிக்கவில்லை. தேவையற்ற கைதையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. காவிரி போன்ற மாநில உரிமை பிரச்சினைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். மக்களின் பிரச்சினைகளை விட அரசியல் மோதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாகவும், பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும். அரசியல் சண்டை வேண்டாம். தமிழகத்தின் உரிமையை காப்பாற்ற ஒன்றுபடுங்கள். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள். என்று சட்ட உாிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
Next Article தமிழக அரசின் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் பட்ஜெட்க்கு தூத்துக்குடி காங்கிரஸ் பெருமாள்சாமி பாராட்டு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான SP சண்முகநாதனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார். அவருடன் நிர்வாகிகள் மார்க்கெட் குமார், சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

125 ஏக்கர் சி.வ.குளத்தில் அடர்ந்த காடு போல் காட்சியளித்த முள்செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்படுத்த மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

தமிழக பா.ஜ.க. துணைத் தலைவராக நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்ட 14 பேர் நியமனம்: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!”

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?