Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பிறப்பு சான்றிதழில் பெயா் சோ்க்க சிறப்பு சலுகை ஆணையா் தகவல்

Last updated: September 4, 2026 6:41 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது பிறப்பு சான்றிதழ் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும் முக்கியமான அடிப்படை ஆவணமாகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின்படி, குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்திட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் பிறப்புகளுக்கு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தையின் பெயர் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சான்றிதழ் முழுமையானதாக அமையும். எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தையின் பிறப்பை உரிய காலத்திற்குள் பதிவு செய்து, பெயரையும் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 21 நாட்களுக்குள் – பிறப்பு பதிவு இலவசமாக மேற்கொள்ளலாம். 12 மாதங்களுக்குள் – எழுத்துப்பூர்வ உறுதிமொழியுடன் குழந்தையின் பெயரை இலவசமாக சேர்த்துக் கொள்ளலாம். 12 மாதம் முதல் 15 ஆண்டுகள் வரை – உரிய தாமதக் கட்டணத்துடன் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் – தற்போது அரசு வழங்கியுள்ள சிறப்பு சலுகையின் கீழ் 26.09.2026 வரை பெயரை பிறப்புச் சான்றிதழில் சேர்த்துக் கொள்ளலாம். பிறப்புச் சான்றிதழ் நகல், பள்ளிச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் குடும்ப அட்டை நகல் தூத்துக்குடி மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து வார்டு அலுவலகங்களிலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். எனவே, பிறப்புச் சான்றிதழில் இதுவரை குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படாத பெற்றோர்கள், குறிப்பாக 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள், அரசு வழங்கியுள்ள இச்சிறப்பு வாய்ப்பினை 26.09.2026-க்குள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article எல்லோருடைய நலனும் முக்கியம் எதிா்கால தலைமுறையினா் நலன் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு திட்டமிட்டு மாநகராட்சி பகுதி மக்களுக்காக உழைக்கின்றோம் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்
Next Article தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை 

You Might Also Like

அரசியல்திருநெல்வேலிதூத்துக்குடி

ஆலங்குளம் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மணிகண்டனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரிப்பு

By Tamilagapuratchi
அரசியல்

தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சாா்பில் கலைஞர் பிறந்தநாளை யொட்டி வக்கீல் பால்துரை இனிப்புகள் வழங்கி உணவு வழங்கினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எல்லோருடைய நலனும் முக்கியம் எதிா்கால தலைமுறையினா் நலன் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு திட்டமிட்டு மாநகராட்சி பகுதி மக்களுக்காக உழைக்கின்றோம் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 90-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?