Tamilagapuratchi

1035 Articles

தூத்துக்குடியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 50 போ் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் குழந்தை பாண்டி, மாவட்ட செயலாளர் வெயிலாட்சி, மாநகர தலைவர் சக்தி செல்வன்,…

உப்பும் மீனும் நம் உணவு தூய பக்கிள்ஓடையே நம் கணவு கலந்துரையாடல் கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் புதிய திடக்கழிவு மேலாண்மை விதி 2026ன் படி மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து சுகாதாரத்துறை மாமன்ற உறுப்பினா்கள்…

தவெக எம்.எல்.ஏ பெயரை பயன்படுத்தி பெண் ஓருவருக்கு பாலியல் வன்கொடுமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் தூத்துக்குடி பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தல்

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் பெயரை பயன்படுத்தி பெண் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உண்மை…

முதல்வர் விஜய்யால் மட்டுமே தமிழகத்தை முன்னேற்ற முடியும். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வக்கீல் மந்திரமூர்த்தி பேச்சு

தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலரும் அதிமுக ஐடி லிங்க் மண்டல நிர்வாகியுமான வக்கீல் மந்திரமூர்த்தி தலைமையில் வக்கீல்கள் பசும்பொன் ராஜா. சுபாஷினி முன்னாள் அரசு…

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மிக அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் ராதிகா தூத்துக்குடியில் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தவெக மேற்கு பகுதி துணை செயலாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்…

மூத்த குடிமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கச் சிறப்பு உாிமை ஆணையம் அமைக்க அமைச்சர்களிடம் கோாிக்கை

தூத்துக்குடி தமிழகத்தில் மூத்த குடிமக்கள் உரிமை ஆணையம் அமைக்கக் கோரி அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் சங்கர் மனு அளித்தார்.  …

தூத்துக்குடி அதிமுக நிா்வாகி திருச்சிற்றம்பலம் தவெகவில் ஐக்கியம்

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளரும் வட்டச் செயலாளருமான திருச்சிற்றம்பலம் அந்த கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகமான…

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மீதமுள்ள கடைகளில் கூட்ட நெரிசல் – மதுபானம் வாங்கும் பொதுமக்கள் அவதி!!!

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் பல டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது செயல்பட்டு வரும் கடைகளில் அதிகளவிலான கூட்ட நெரிசல் காணப்படுவதாக…

புதிய கட்சி தொடங்கியுள்ள அண்ணாமலைக்கு தூத்துக்குடி சற்குரு சீனிவாச சித்தா் ஆதரவு

தூத்துக்குடி அய்யனடைப்பு பிரத்தியங்கிராதேவி பீடம் சத்குரு சீனிவாச சித்தர் புதிய அமைப்பு துவங்கிய அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து கூறுகையில் தமிழகத்தில் புதிதாக தொடங்கியுள்ள வேத…

தூத்துக்குடி சித்தா் பீடத்தில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீவாரஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து, ரோஜா,…

தமிழக தொழில்துறை அமைச்சரை மூன்று நாட்களாக சந்திக்க முடியாமல் வருகிறோம் கிராமசபை கூட்டத்தில் உப்பள அதிபர் மனவேதனை.

உப்பள அதிபர் மனவேதனை. தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டு தலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதற்கு ஆரம்பம் முதலே கோவளம் பண்பாடு…

நம் வீட்டை சுத்தமாக வைப்பது போல் மாநகராட்சி பகுதியும் சுத்தமாக இருப்பதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். மரம் நட்டி மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலணியில் உள்ள மகளிர் பூங்காவில் மரம்நடு நிகழ்ச்சி மாநகராட்சி…

தூத்துக்குடியில் பிஜேபி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மண்டல சார்பில், பிஜேபி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் 42வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை மற்றும் திறமையான மாணவ மாணவிகளை…

தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதலை பெருந்தலைவர் மக்கள்நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதலை பெருந்தலைவர் மக்கள்நலச் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது.   வியாபாரச் சங்க உறுப்பினரான ஹரி…

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் ஆரம்பம்

தூத்துக்குடி மேல சண்முகபுரத்தில் முனியசாமி கோவில் இருந்து வந்தது பழமையாக இருந்ததால் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு பழமை மாறாமல் புதியதாக கட்டப்பட்டுள்ள கோவில் மகா கும்பாபிஷேகம்…