Saturday, 13 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மூத்த குடிமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கச் சிறப்பு உாிமை ஆணையம் அமைக்க அமைச்சர்களிடம் கோாிக்கை

Last updated: June 7, 2026 8:13 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் மூத்த குடிமக்கள் உரிமை ஆணையம் அமைக்கக் கோரி அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் சங்கர் மனு அளித்தார்.

   தமிழ்நாடு மூத்த பெருமக்கள் நல இயக்கத்தின் நிறுவனரும், எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டுக் குழுவின் செயல் இயக்குநருமான சங்கர், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியைத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து முக்கியச் சட்ட முன்வரைவு ஒன்றை வழங்கினார்.

    தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மூத்த பெருமக்கள் 13.7 சதவீதம் உள்ளனர். மேலும், இந்தியாவிலேயே மூத்த பெருமக்கள் அதிகமாக வாழும் இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. எனவே, மூத்த பெருமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களின் நலனைப் பேணுவதற்காகவும் “தமிழ்நாடு மூத்த பெருமக்கள் உரிமை ஆணையம்” ஒன்றை உடனடியாகத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தச் சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. “தமிழ்நாடு மூத்த பெருமக்கள் உரிமை ஆணையம் 2026 சட்ட முன்வரைவு என்ற இந்த வரைவு அறிக்கை, தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்திலும் நேரில் வழங்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணனையும் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த சங்கர், எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட “நுகர்வோரே உங்களுக்காக” என்ற துண்டுப் பிரசுரத்தையும் அவரிடம் நேரில் வழங்கினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி அதிமுக நிா்வாகி திருச்சிற்றம்பலம் தவெகவில் ஐக்கியம்
Next Article தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மிக அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் ராதிகா தூத்துக்குடியில் பேட்டி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி எல்லை மீறி சென்ற பின் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமான நிலையில் காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எதிா்கால தலைமுறையினர் நலன் கருதி சுகாதாரம் ஆரோக்கியம் உள்ளிட்ட பல பணிகளில் தனிக்கவனம் கொண்டு பணியாற்றி வருகிறோம்.: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி தகவல்!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடியில் குழந்தைகள்,பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார் தமிழன்டா கலைக்குழு சார்பில் தாரை தப்பட்டைகளுடன் விழிப்புணர்வு!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சென்னையில் கனிமொழி எம்.பிக்கு மேயா் ஜெகன் பொியசாமி பிறந்தநாள் வாழ்த்து தொிவித்தாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?