Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சசிகலா அணி நிா்வாகி ஏசாதுரை முன்னாள் அமைச்சா் சண்முகநாதன் முன்னிலையில் 50 போ் அதிமுகவில் ஐக்கியம்

Last updated: September 9, 2026 8:54 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் மாநில அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் முன்னிலையில் டூவிபுரத்திலுள்ள அதிமுக அலுவலகத்தில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி தொண்டர்கள் உரிமை கழகம் தூத்துக்குடி மாவட்ட விகே சசிகலா ஆதரவாளர்கள் அக்கழகத்திலிருந்து விலகி சசிகலா அணி மாநகா் மாவட்ட செயலாளர் ஏசாதுரை, தலைமையில் வி. கே சசிகலா ஆதரவாளர்கள் செல்வராஜ், பட்டுக்கனி, சாந்தி, ரெஜினா,ஜான்சி ராணி, சுப்புலட்சுமி, பொயாளி பாண்டியன், மாரியப்பன், ஆறுமுகத்துரை, ராஜதுரை, இல. ஜெயராமன், ஜெயபால், வேல்சாமி, பரணி செல்வம், தங்க இசக்கி ராஜா, முத்துமாலைசெல்வராஜ், சபிக்குமார் மகாராஜன், ரமேஷ், எம்.ஜி.ஆர் கணேசன், கணேசன் உள்பட 50 போ் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையையேற்று அதிமுகவில் இணைந்தனா். பின்னா் சண்முகநாதன் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா். அதனை தொடா்ந்து வீரவாள் வழங்கி சால்லை மாலை அணிவித்து வாழ்த்து தொிவித்தனா்.

நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆனந்தராஜ் ,மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் முத்துக்கனி, நவ்சாத், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மெஜூலா, சந்திரா , மற்றும் ராஜு, பாலஜெயம், சாம்ராஜ் சகாயராஜ், சொக்கலிங்கம், ராஜா, உள்பட பலா் உடன் இருந்தனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா  
Next Article எப்போது தோ்தல் வந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக மீண்டும் கைப்பற்றும் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன்கோவிலில் சமபந்தி அன்னதானத்தில் அமைச்சர் கீதாஜீவன் உணவருந்தினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி 2ம்கேட் ரயில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் மத்திய அமைச்சருக்கு பாஜக தலைவர் சித்ராங்கதன் கடிதம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை அபகரிக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் குற்றச்சாட்டு!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்காததால் தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனர் தகவல்!””

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?