Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்காததால் தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனர் தகவல்!””

Last updated: August 2, 2025 10:55 pm
Tamilagapuratchi
Share
SHARE

பெருந்தலைவர் காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் கடந்த ஜூலை 21ஆம் தேதி தூத்துக்குடி விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் பேசுகையில் மாபெரும் உலகத் தலைவர் காமராஜரை எந்த ஒரு அடிப்படை தகுதியும் இல்லாத திமுக எம்.பி. திருச்சி சிவா என்பவர் இழிவுபடுத்தி பேசியது நாடார் சமுதாயத்தினரை மட்டுமட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினர் மற்றும் கட்சியினர் மனதை புண்படுத்தியுள்ளது. அப்படி அனைத்து மக்களுக்கும் தலைவராக இருக்கக்கூடிய கர்ம வீரர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்தும், திருச்சி சிவா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம்.

திருச்சி சிவா மீது முதல்வர் ஸ்டாலின் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது எங்களுக்கு மிகுந்த மனவேதனை ஏற்படுத்துகிறது. எம்பி திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகையின் போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏற்றப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில் வருகிற 4 ம் தேதி தூத்துக்குடி வருகை தரும் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி அகிம்சை வழியில் போராட்டம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினை ஆய்வாளர் காசிப்பாண்டியன் மிரட்டியதாக வெளியான செய்திக்கு நெல்லை மாநகர காவல் துறை மறுப்பு
Next Article காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா மீது திமுக நடவடிக்கை எடுக்காததால் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் முதல்வர் வருகையின்போது கருப்பு கொடி ஏந்தி போராட்டம் தூத்துக்குடியில் பரபரப்பு!!!

You Might Also Like

தூத்துக்குடி

பி.என்.டி காலனி பகுதியில் உடனடியாக சாலை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா – காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெரியார் பிறந்தநாளையொட்டி அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?