Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன்கோவிலில் சமபந்தி அன்னதானத்தில் அமைச்சர் கீதாஜீவன் உணவருந்தினாா்.

Last updated: February 4, 2026 2:31 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57வது நினைவுநாளை முன்னிட்டு பாகம்பிாியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தி அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து உணவருந்தினாா்.

முன்னதாக இந்துக்களின் முதற்கடவுளான விநாயகரை வணங்கி தொடர்ந்து சங்கரராமேஸ்வரா் பாகம்பிாியாளை தாிசனம் செய்து கோவில் பிரகாரம் சுற்றிவந்தாா்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் அன்புமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், அறங்காவலா் குழு தலைவர்கள் செந்தில்குமாா், கந்தசாமி, சிவன்கோவில் நிர்வாக அலுவலா் தமிழ்ச்செல்வி, தலைமை அர்ச்சகா் செல்வம்பட்டா், வருவாய் ஆய்வாளர் ரூக்மணி, அறங்காவலா்கள் ஆறுமுகம், ஜெயலட்சுமி, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பொறியாளர் அணி தலைவா் பழனி, கலை இலக்கிய அணி துைண அமைப்பாளர் கல்யாணசுந்தரம், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், கணக்கா் சுப்பையா, மற்றும் அல்பட், உள்பட கோவில் நிர்வாகதஸ்கா்கள் அர்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.

திருக்கோவில் பணியாளா்கள் சங்கம் சாா்பில் சிவன்கோவில் பெருமாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை பராமாிப்பு செய்து பணியாளா்கள் பலனடையும் வகையில் அதை செய்து கொடுக்க வேண்டும் என்று கோாிக்கை மனு வழங்கினாா்கள். உடனடியாக இணைஆணையாிடம் அமைச்சர் கீதாஜீவன் அதற்கான திட்ட மதிப்பீடுகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி அதிமுக முன்னாள் மேயா் அந்தோணிகிரேஸி இல்லத் திருமண விழா எஸ்.பி.சண்முகநாதன், உள்பட பலா் வாழ்த்து!!!
Next Article போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!!

You Might Also Like

அரசியல்இந்தியாதற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் வ உ சி நினைவு நாள் முன்னிட்டு அதிமுக திமுக நிர்வாகிகள் கைகுலுக்கி பரஸ்பர சந்திப்பு : அரசியல் கட்சிகள் மத்தியில் திடீர் பரபரப்பு!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக கல்வியில் தூத்துக்குடி விளங்குகிறது மாணவ மாணவிகளுக்கு மதிவண்டி வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பள்ளி, ரேஷன்கடை, விளையாட்டுதிடல், பக்கிள் ஓடை விாிவாக்கம் கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தாா். அமைச்சா் கலெக்டா், மேயா், ஆணையா் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அதிமுக 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் அறிக்கை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?