தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தந்தை ஐஎன்டியுசி தேசிய செயல் தலைவர் கதிர்வேலை மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் வக்கீல் முனியசாமி, உள்பட பலா் உள்ளனா்.
தூத்துக்குடியில் தொழிற்சங்க தலைவருடன் அமைச்சா் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.