Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

திமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து தூத்துக்குடியில் மக்கள் பணியாற்றும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன்

Last updated: September 9, 2026 9:22 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் முரட்டு பக்தனாக இருந்து 30 ஆண்டுகள் வரை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக பணியாற்றி 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை நகர்மன்ற தலைவராகவும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் துறைமுக சபை பொறுப்பு குழு உறுப்பினராகவும் தொழிற்சங்க மேதையாக வலம் வந்த பெரியசாமி 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆசிரியராக இருந்த கீதாஜீவனை மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட களம் இறக்கினார்.

அதில் வெற்றி கண்ட பின் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய காலத்தில் சிறந்த மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்போதைய பிரதமரிடம் விருதை பெற்றுக் கொண்டார். அதன்பின் 2006 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கலைஞர் அமைச்சரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சராக பணியாற்றினார். 2016-ல் இதே தொகுதியில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றினார். அதன்பின் அவரது தந்தை மறைந்த பின் தொடர்ந்து 9 ஆண்டுகளாக வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வரும் நிலையில் 2021-ல் மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மீண்டும் 2வது முறையாக அதே துறையின் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தாா். பொது வாழ்வில் 30 ஆண்டுகள் களம் கண்டு தந்தையின் வழியில் தலைமை கழகம் உத்தரவிடும் அனைத்து பணிகளையும் முரட்டு பக்தன் பெரியசாமி செய்வதை போல் சிறப்பான முறையில் செய்து வருகிறார். திமுக எதிர்கட்சியாக இருந்த போது மு.க.ஸ்டாலின் சென்னை விழாவில் முரட்டு பக்தனின் மகள் கீதாஜீவன் பெண் சிங்கமாக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் ஒரே பெண் மாவட்ட செயலாளராக இருக்கிறார் என்று புகழாரம் சூட்டினார். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் எட்டையாபுரம் சாலையில் முரட்டு பக்தன் காலத்தில் கட்டிய கலைஞர் அரங்கம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக பெண் சிங்கம் பணி பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்று புகழாரம் சூட்டினார்.

கடந்த திமுக ஆட்சியின் போது தான் தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் மற்றும் எஸ்.பி அலுவலகம் மருத்துவ கல்லூாி ஓருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகம் கடல்சாா் பயிற்சி அலுவலகம் தூத்துக்குடி நகராட்சியாக இருந்ததை மாநகராட்சியாக தரம் உயா்வு 2021 திமுக ஆட்சி அமைந்தபின் தூத்துக்குடி தொகுதியில் புதிதாக 13 நகா் நல அலுவலகங்கள் மின்சாரம் ஏற்றம் இறக்கம் காரணமாக 211 புதிய டிரான்ஸ்பாரம்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கடைகள் அங்கன்வாடிகள் என வளா்ச்சி பணிகளுக்கிடையில் சாலைகள் கால்வாய்கள் என பல திட்டங்களை நிறைவேற்றியுள்ள நிலையில் 2026ல் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தற்போது போல்பேட்டையில் உள்ள எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞா் அலுவலகத்தில் சந்திக்க வரும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி தொடா்ந்து மக்கள் பணியை செய்து திமுகவிற்கு பெருமை சோ்த்து வருகிறாா் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன்.

Share This Article
Email Copy Link Print
Previous Article முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக தூத்துக்குடி பத்திரிகையாளர்கள்
Next Article தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை கற்பழிப்பு பற்றி கேட்டால் பதில் அளிக்க மறுப்பு. ஓய்வூதியதாரர்கள் சங்க ஆா்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பற்றி பேசுவதற்கு ஸ்ரீநாத் எம்எல்ஏ காங்கிரஸ் பெருமாள்சாமிக்கு தகுதியே கிடையாது. தூத்துக்குடியில் வக்கீல் செல்வக்குமாா் பேட்டி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஓன்றிய முன்னாள் கவுன்சிலா் அந்தோணி தனுஷ்பாலன் இல்ல விழா மணமக்களுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆவின் பாலகம் திறப்பு விழா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி கடலில் மூழ்கிய விசைப்படகு 40 லட்சம் இழப்பு 9 போ் பத்திரமாக கரைசோ்ந்தனா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?