Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை கற்பழிப்பு பற்றி கேட்டால் பதில் அளிக்க மறுப்பு. ஓய்வூதியதாரர்கள் சங்க ஆா்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு

Last updated: September 9, 2026 9:27 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகம் முழுவதும் அரசு ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் சார்பில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் நமக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவமனையில் நமது திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிப்பது கிடையாது மருத்துவமனையில் பணத்தை வாங்கிக் கொண்டு தான் சிகிச்சை அளிக்கிறார்கள். ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளது ஒவ்வொரு அதிகாரிகளும் பரிந்துரை செய்ய வேண்டும் இன்சூரன்ஸ் கம்பெனிக்காரன் எந்த பணத்தையும் கொடுப்பது கிடையாது. அரசுக்கு தான் லாபம் ஒரு ஆளுக்கு 644 ரூபாய் மாதம் பிடிக்கிறார்கள். எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் சிகிச்சை பெற முடியவில்லை நமது கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் சட்டமன்ற நிகழ்ச்சி பார்த்தாலே நமக்கு நல்லாவே தெரியும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எப்படி இருக்கு என்று கேட்டால் எப்போமோ நடந்த மிசா பற்றி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடந்ததை இப்போது சட்டமன்றத்தில் பேசுகிறார்கள் தமிழகத்தில் நடக்கும் கொலை கொள்ளை கற்பழிப்பு இது பற்றி சட்டமன்றத்தில் கேட்டால் இது பற்றி பதிலளிக்க தமிழக ஆட்சியாளர்கள் பதிலளிக்க மறுக்கிறார்கள் இதுதான் தற்போது நடைபெறுகின்ற சட்டமன்றத்தில் நிகழ்வு நமக்கு இருப்பது ஒரே ஆயுதம் தான் அது வாக்குரிமை தான் என ஓய்வுதியதாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து தூத்துக்குடியில் மக்கள் பணியாற்றும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன்
Next Article தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபி திருவிழா  

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி செல்சினி காலணி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி: தூய இம்மானுவேல் ஆலயம் முன்பு சபை மக்கள் ஆர்ப்பாட்டம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?