Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 40 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் உற்சாகத்தில் மக்கள்..

Last updated: October 26, 2026 1:59 pm
Tamilagapuratchi
Share
SHARE

    தூத்துக்குடி மாநகராட்சி லூர்தம்மாள் புரம் பகுதியில் உள்ள ெசன்ட்மோிஸ் காலணி விடுதலைப் பூங்கா மக்களின் பயன்பாட்டிற்கு முன்பு செயல்பட்டு வந்தது இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கு கோரிக்கை வைத்தனர் பூங்காவை நவீன முறையில் சீரமைக்க வேண்டும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும் பல்வேறு விளையாட்டு மைதானங்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் வைத்ததையடுத்து அதன் அடிப்படையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி 40 லட்ச ரூபாய் மதிப்பில் விடுதலைப் பூங்கா பல்வேறு நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டது அந்தப் பூங்காவில் கை. கால். ரன்னிங் உடன் கூடிய எக்ஸர்சைஸ். வாலிபால் மைதானம். 400 மீட்டர் நடை பயிற்சி உடன் கூடிய நடைமேடை. சிறுவர்கள் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள். இரவை பகலாக்கும் மின் வசதிகள். சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் பூங்காவிற்கு வெளிப்புறம் இடம் ஒதுக்கப்பட்டு சிலம்பம் விளையாடுவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது மேலும் பூங்காவில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வடக்கு மண்டலத்துக்குட்பட்ட அந்தப் பகுதியில் எந்த ஒரு பூங்காவும் கிடையாது தற்போது விடுதலைப் பூங்கா பல்வேறு நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மக்களின் பயன்பாட்டிற்கு வந்தவுடன் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணத்தில் விளையாடி சந்தோஷத்தில் இருந்தனர் அதுபோல பொதுமக்கள் நடைப்பயிற்சி மேடையை பயன்படுத்தி வந்தனர் இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் ஆரம்பத்தில் இந்த விடுதலைப் பூங்கா மக்களின் பயன்பாட்டிற்கு இருந்தது அதன் பிறகு பல்வேறு நவீன வசதிகளுடன் நவீன முறையில் மாற்றித் தருமாறு பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகனிடம் கோரிக்கை வைத்தோம் அதன் அடிப்படையில் தற்போது பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் பல்வேறு விளையாட்டு விளையாடுவதற்கான மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது இது எங்களை போன்ற பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் அதற்கான நடவடிக்கையும் மாநகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தது அடுத்து 40 லட்ச ரூபாய் மதிப்பில் விடுதலைப் பூங்கா பல்வேறு நவீன வசதிகளுடன் இன்று முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article விதை விதைத்து, திட்டங்களை உருவாக்கியது ரியல் திமுக திறப்பு விழா நடத்துவது ரீல்ஸ் தவெக முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை
Next Article இலங்கையில் மன்னராட்சி என்ன நிலைமை ஆனது என்று மக்களுக்கு தெரியும். இந்த தவெக ஆட்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது மேயர் ஜெகன் பொியசாமி கடுமையான குற்றச்சாட்டு.

You Might Also Like

அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் !!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

சட்டமன்றம் யாருடைய சொத்து இல்லை. அது மக்களின் உரிமை மன்றம். ஆளுங்கட்சி ஆணவப்படக்கூடாது சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?