Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

இலங்கையில் மன்னராட்சி என்ன நிலைமை ஆனது என்று மக்களுக்கு தெரியும். இந்த தவெக ஆட்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது மேயர் ஜெகன் பொியசாமி கடுமையான குற்றச்சாட்டு.

Last updated: October 27, 2026 4:31 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்டன்புரம் 1வது தெருவை சேர்ந்த கதிரவன் தனியார் நிதி நிறுவனம் மூலம் கார் ஒன்று வாங்கி உள்ளார் இரண்டு மாதங்கள் தவணைத் தொகை செலுத்தாத காரணத்தினால் தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் பணியாளர்கள் மிகவும் தரக்குறைவாக பேசியதால் கடந்த 15ம் தேதி கதிரவன் விஷம் அருந்தி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி 18 ம் தேதி மரணம் அடைந்தார் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கதிரவன் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்தனர்.

இந்நிலையில் திமுக செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி கதிரவன் வீட்டிற்கு சென்று அவரது மனைவி குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்தார் நடந்த சம்பவங்கள் தொடர்பான விபரங்களையும் கேட்டறிந்து பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் கடந்த ஐந்து மாத கால தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் தினசரி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த 36வது வார்டு பகுதியில் கதிரவன் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் கார் ஒன்று வாங்கி உள்ளார் 20 மாதம் தொடர்ந்து தவணைத் தொகை செலுத்தி உள்ளார் இரண்டு மாதம் செலுத்தவில்லை அதற்கு தனியார் நிதி நிறுவனம் கடுமையான வார்த்தைகளால் பேசி கடும் டார்ச்சர் செய்தனர் அதனால் கதிரவன் விஷம் அருந்தி மரணம் அடைந்துள்ளார் இது தொடர்பாக அவரது மனைவி உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர் புகார் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை நிதி நிறுவனம் காரை எடுத்துச் செல்ல வருவதாகவும் கூறப்படுகின்றன இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கதிரவன் மரணத்திற்கு காவல்துறையினர் தற்கொலை என வழக்கு பதிவு செய்துள்ளனர் இது மிகவும் கண்டனத்துக்குரியது. நிதி நிறுவனம் வட்டிக்கு மேல் வட்டி போட்டு கடுமையாக டார்ச்சர் செய்ததால் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது உடனடியாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழகத்தில் ஐந்து மாத தமிழக வெற்றி கழக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை திரேஸ்புரத்தில் ஒரு படுகொலை. ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரு மாணவன் படுகொலை அந்த சம்பவம் கழிவுநீர் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை தான் கழிவுநீர் அடைப்பை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை அந்த கடமையை அரசு செய்ய தவறியதால் தான் அந்த படுகொலை நடைபெற்று உள்ளது அதுபோல சில தினங்களுக்கு முன்பு சாத்தான்குளம் அருகே 12 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் வருமுன் காப்போம் என்பதைத்தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை முதல்வர் கையில் உள்ளது ஆனால் காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அராஜக செயல்கள் தான் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் தினசரி நடைபெற்று வருகிறது கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை தற்போதைய அமைச்சர்கள் திறந்து வைக்கிறார்கள் ஏற்கனவே மக்கள் பயன்பாட்டில் உள்ளதையும் திறந்து வைக்கிறார்கள் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவை செய்யத்தான் வந்துள்ளார்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மேயர்கள் கவுன்சிலர்கள் ஆகியோர் மக்கள் பணி செய்யத்தான் வந்துள்ளனர் தமிழக வெற்றிக்கழகம் எந்த ஒரு திட்டத்தையும் இதுவரை செயல்படுத்தவில்லை அதிபர் ஆட்சி போல இங்கு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இலங்கையில் அதிபர் ஆட்சிக்கு என்ன நிலைமை நடந்தது என்பது மக்களுக்கு தெரியும் அதே போல தான் இந்த ஆட்சியும் முடியும் சிங்கப்பெண் படை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை பேருந்து நிலையத்திலும் கல்லூரி முன்பும் வாகனத்தை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். எட்டையாபுரம் ரோடு அருகே மூன்று திருமண மண்டபங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளது அதன் அருகில் உள்ள மதுக்கடையால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது தமிழகத்தில் எங்கேயாவது மது கடைக்கும் மது பாட்டில் வாங்க வருபவர்களுக்கும் இந்த தமிழக வெற்றி கழக ஆட்சியில் தான் ஷிப்ட் முறையில் காவல் துறையினர் பாதுகாத்து வருகிறார்கள் இந்த ஆட்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது ரீல்ஸ் போட்டு அதன் மூலம் தான் ஆட்சிக்கு வந்தார்கள் விரைவில் இந்த ஆட்சி முடிந்துவிடும் என தமிழக வெற்றிக்கழக ஆட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.

உடன் மண்டலத்தலைவா் நிர்மல்ராஜ், கவுன்சிலா்கள் முத்துவேல். கனகராஜ். சமூக ஆர்வலர் பிரதீப் ஜேசுதாஸ் மற்றும் போல்பேட்டை பகுதிபிரதிநிதி ஜேஸ்பா், உள்பட பலா் உடனிருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் 40 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் உற்சாகத்தில் மக்கள்..
Next Article தூத்துக்குடி மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் நடைபெற்றது

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

குடும்பத்தை இழிவுபடுத்தும் பேச்சு தேவையா? – நயினார் நாகேந்திரனுக்கு தவெக இளைஞர் அணி நிர்வாகி அபிஷேக் பொன்சீலன் கடும் கண்டனம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாடு முழுவதும் சமமான கல்வி வழங்க ராகுல்காந்தி புதிய இயக்கம் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் பேட்டி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழக முதல்வராக இருந்த ஸ்டாலின் அனைவரும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தில் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வியின் வளர்ச்சிக்கு வழிவகை செய்தார். தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி பேசினாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?