Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழக முதல்வராக இருந்த ஸ்டாலின் அனைவரும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தில் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வியின் வளர்ச்சிக்கு வழிவகை செய்தார். தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி பேசினாா்.

Last updated: October 24, 2026 9:45 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர் கல்வி பயில உள்ள மாணவ மாணவிகளின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் கனிமொழி எம்.பி ஏற்பாட்டில் கல்வி கடன் முகாம் வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்றது. முன்னதாக கல்லூரிக்கு வந்த கனிமொழி எம்.பிக்கு கல்லூரி முதல்வர் வீரபாகு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

கல்வி கடன் முகாமை திமுக., துணை பொது செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி துவக்கி வைத்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வரவேற்றார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். முகாமில் 15க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கியின் அதிகாரிகள் கலந்து கொண்டு கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக கடன் வழங்கும் பணியினை அவர்களது ஊழியர்கள் மூலம் மேற்கொண்டனர். பல மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடனுக்கான அனுமதி ஆணையை கனிமொழி எம்.பி வழங்கினார். மாணவர்கள் தங்களது பெற்றோருடன் உற்சாகமாக வந்து ஆணையை பெற்றனர்.

முகாமில் கனிமொழி எம்.பி., பேசுகையில், தமிழகத்தில் அனைவரும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் கருணாநிதி ஆட்சி காலத்தில் முதல் தலைமுறை பட்டதாரி கல்வி கட்டண சலுகையை அறிவித்தார். தமிழக முதல்வராக இருந்த ஸ்டாலின் அனைவரும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தில் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வியின் வளர்ச்சிக்கு வழிவகை செய்தார். உயர் கல்விக்கு செல்வதற்கு பணம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்காக உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகளின் நிதி ஆதாரத்திற்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் முகாம் நடத்தப்பட்டு கல்வி கடன் வழங்கப்படுகிறது. தற்போதைய மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய கல்வி கடன் முகாமை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலா் குருசந்திரன், முன்னாள் எம்.பி., அப்துல்லா, ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் மகேஷ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ஜெயந்த், தூத்துக்குடி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விநாயகமூர்த்தி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொது மேலாளர் ஆனந்த் கணேசன் மாநகர திமுக., செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், இசக்கிராஜா, வைதேகி, விஜயகுமாா், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மருத்துவ அணி தலைவர் அருண்குமார், தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் சாகுல்ஹமீது, வட்டச்செயலாளர் பாலகுருசாமி, போல்பேட்டை பிரதிநிதி பிரபாகரன், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் தசரா திருவிழா அம்மன்கள் சப்பர பவனி கோலாகலம் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு
Next Article மக்களின் எதிா்பாா்பை நிறைவேற்றி கொடுப்போம் தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஜெ. ஜெ ஆட்டோ கன்சல்டிங் அலுவலகத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எல்லோருக்கும் புாியும் என்று நினைக்கின்றேன் நன்றி வணக்கம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உருக்கம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் 75 காங்கிரஸ் கட்சியினா் திமுகவில் இணைந்தனா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?