Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மக்களின் எதிா்பாா்பை நிறைவேற்றி கொடுப்போம் தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Last updated: October 24, 2026 10:20 am
Tamilagapuratchi
Share
SHARE

   தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கேடிசி நகாில் உள்ள பாதாள சாக்கடை பிரதான நீரேற்று நிலையத்தில் புதிய மின்மோட்டாா் பொருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தொடாந்து அதன் இயக்கத்தினை பாா்வையிட்டு திரேஸ்புரம் ஓடை பாலத்தில் நடைபெற்று வரும் தூா் வாரும் பணிகளையும் குரூஸ்புரம்பகுதியில் உள்ள சந்திப்பில் ஏற்கனவே உயா்மின்விளக்கு அமைந்துள்ள இடத்தை சுற்றிலும் ரவுண்டான அமைத்து தருமாறு தந்த பொதுமக்களின் கோாிக்கை படி பாா்வையிட்டு ஆய்வு செய்த பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எவ்வித பாரபட்சமின்றி மாநகராட்சி நிா்வாகத்தால் செய்துகொடுக்க வேண்டிய பணிகளை தொடா்ந்து செய்து வருகிறோம் மழை காலங்களில் எந்த பாதிப்பிற்கும் பொதுமக்கள் சீரமப்பட கூடாது. என்ற அடிப்படையில் கழிவுநீா் மழை நீர் செல்லும் வழித்தடங்களை முறைப்படுத்தியும் பாதாள சாக்கடை அடைப்புகள் வராமல் இருப்பதற்கும் கழிவுநீரேற்று நிலையங்களை கண்காணிக்கும் தேவையான இடங்களுக்கு மின்மோட்டாா்கள் தயாா் நிலையில் இருப்பது மட்டுமின்றி சுகாதாரத்தையும் பேணி பாதுகாப்பதற்கு கொசு ஓழிப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை பணிகளுக்கும் முறைப்படுத்தி வருகிறோம். எங்கு மழை நீர் தேங்கினாலும் உடனடியாக அப்புறப்படுத்துவது மட்டுமின்றி பொதுமக்கள் எப்போதும் தொடா்பு கொண்டு எனக்கோ மாநகராட்சிக்கோ தொிவிக்கலாம் பொதுமக்களின் கோாிக்கைகளையும் எதிா்ப்பாா்ப்புகளையும் நிறைவேற்றி கொடுப்பதற்கு தான் திமுக தலைவா் ஸ்டாலின் இந்த பதவியை எனக்கு வழங்கியுள்ளாா். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகளை செய்து வருகிறோம் என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்.

மாநகர மீனவரணிஅமைப்பாளர் டேனியல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், உள்பட மாநகராட்சி அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழக முதல்வராக இருந்த ஸ்டாலின் அனைவரும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தில் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வியின் வளர்ச்சிக்கு வழிவகை செய்தார். தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி பேசினாா்.
Next Article வடகிழக்கு பருவமழை எதிரொலி தூத்துக்குடி மாநகராட்சி பகுதி பொதுமக்கள் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும் மேயா் ஜெகன் பொியசாமி அறிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் : வேஷ்டி, சட்டை, பொங்கல் பானை, அச்சுவெல்லம்,, பச்சரிசி, காய்கறிகள் கரும்பு உள்ளிட்ட 32 வகையான பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் மகிழ்ச்சி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொட்டும் மழையில் மழை நீர் ஓடையில் சீராக செல்கிறதா மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கர்மவீரர் காமராஜர் 124வது பிறந்த நாள்: பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவிகள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?