Tuesday, 27 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொட்டும் மழையில் மழை நீர் ஓடையில் சீராக செல்கிறதா மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

Last updated: October 21, 2026 10:09 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மேட்டுப்பட்டி முகத்துவாரம் திரேஸ்புரம் முகத்துவாரம் ஆகிய இடங்களில் பக்கிள் ஓடை வழியாக மழை நேர சீராக செல்கிறதா எங்கேயாவது மழைநீர் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்று தொடர்ந்து கண்காணித்து வந்தார் எந்த ஒரு இடத்திலும் மழை நீர் அடைப்பு ஏற்படவில்லை மழை நீர் சீராக செல்கிறது அதுபோல பழைய மாநகராட்சி அலுவலகம். எட்டையாபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் வடிகால் வழியாக மழைநீர் எங்கும் தேங்குகிறதா சீராக செல்கிறதா என்று கொட்டும் மழையில் தொடர்ந்து ஆய்வு செய்தாா். அதுபோல கோக்கூா் பகுதியில் உள்ள மழை நீா் வௌியேற்றும் மின்மோட்டாா் அறை, அங்குள்ள குளத்தின் நீாின் அளவையும் பாா்வையிட்டாா். சங்கரபேரி. பி என் டி காலனி. ஆசிாியா் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாய்களில் மழை நீர் எவ்வாறு செல்கிறது என்று கண்காணித்து வருகிறார் மாநகர மக்கள் மழைக்காலத்தில் எந்த விதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை தொடர்ந்து மழைநீர் பக்கிள் ஓடை மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் சீராக மழை நீர் செல்கிறது அது போல பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷனும் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து கழிவுநீர் சீராக செல்கிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உடன் பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனியல். போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பார், பிரபாகர் உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மேலூர் பத்திரகாளி அம்மன் கோவில் தசரா விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு
Next Article தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை. திமுக மாமன்ற உறுப்பினர் கழிவுநீர் வடிகாலில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் நிலைமை

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக சி.மதன் நியமனம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பக்கிள் ஓடை பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணியை மேயா் ஜெகன் பொியசாமிதொடங்கி வைத்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

செவிலியரை கடத்தி கொலை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் த வெக அரசுக்கு காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !*

By Tamilagapuratchi
தூத்துக்குடி

“வேலவன் ஜுவல்லர்ஸ் நகைகளுக்கு உடனடி தரக்கட்டுப்பாட்டு ஆய்வு நடத்த வேண்டும் – தமிழக அரசுக்கு தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?