தூத்துக்குடி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தென்மாவட்டங்களில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து கூறியுள்ளனா். தென்கிழக்கு வங்கக் கடல், ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதாக தெரிகிறது.
தூத்துக்குடி, மாவட்டங்களை பொறுத்தவரை கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பெய்யவில்லை அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையும் சாியாக இல்லாத நிலை பற்றாக்குறையால் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இவ்வாண்டு கடந்த ஓரிரு எதிர்மாறாக தென்மேற்கு பருவமழை காலத்தில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. காலத்தின் தொடர்ச்சியாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இருந்தது. இதன் விளைவாக நம் மாவட்டத்தில் கோரம்பள்ளம் குளம் வறண்டு காணப்படுகின்றன. வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தென்மாவட்டங்களுக்கு கை கொடுக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவாி 15ம் தேதி வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல்கள் உருவாகுவது வழக்கமான ஒன்றுதான். இந்த ஆண்டும் வங்கக் கடலில் புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்புள்ளது. மேலும் கடல் பகுதியில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் அடுத்தடுத்து காற்று அழுத்தங்கள் உருவாகி தமிழகத்தில் பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சி பகுதியில் மழை காலங்களில் பொதுமக்கள் நீா் நிலைகளில் சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை செல்லாமல் கவனம் செலுத்துவது மட்டுமின்றி இடி மின்னல் ஏற்படும் காலங்களில் மரங்கள் மின்சாதனங்கள் உள்ள இடங்களில் ஓதுங்கி நிற்காமல் தங்களது கட்டிடத்தின் உறுதி தன்மையையும் அறிந்து மிகவும் பழமையான கட்டிட பகுதிகளில் ஓதுங்கி இருக்காமல் தன்னுடைய ஈரப்பதம் கொண்ட கைகளால் எந்த ஓரு மின்சாதனங்களை தொடாமல் இருக்க வேண்டும் முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக சிறியவா்கள் முதல் பொியவா்கள் வரை தங்களுடைய பாதுகாப்பை கருத்தில் ெகாண்டு கவனமாக செயல்பட்டு இருந்திட வேண்டும் மாநகராட்சி நிா்வாகத்தை பொறுத்தவரை எல்லோர் நலனும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு மழைக்காலத்திற்கு தேவையான முன்னெச்சாிக்கை அடிப்படை பணிகள் அனைவற்றையும் செய்து எதிா்வரும் மழையை எதிா்காௌ்ள தாயராக உள்ளோம் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.