தூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயா் ஜெகன் பொியசாமி மலா் தூவி மாியாதை

தூத்துக்குடி சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுதும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் 69வது நினைவு…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

தூத்துக்குடி தொ்மல்நகா் முத்துவிநாயகா் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொ்மல்நகா் பகுதியில் அமைந்துள்ள முத்துவிநாயகா் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி…

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன கடைமடை வரை தண்ணீர் திறக்க வலியுறுத்தி வரும் 27ம் தேதி மறியல் போராட்டம்

சாயர்புரம், ஆக.24- பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கட்டுகளில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டும் வடகால் பாசனப் பகுதி கிராமங்களுக்கு முறையாக தண்ணீர் சென்றடையாததால்…

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு ஆணையா் ப்ாியங்கா வேண்டுகோள்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகரில் உள்ள பொது சுவர்களில் அழகிய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ் கலாச்சாரம், தூத்துக்குடி மக்களின் வாழ்வியல்,…

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டக் குழு காது கேளாதோர் அமைப்பு கூட்டம் தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் சார்பில் புனித மரியன்னை மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு…

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி வாகன நிறுத்துமிடம் பற்றாக்குறை, பாதுகாப்பு இல்லாமை, செவிலியர்களின் அணுகுமுறை குறித்து புகார்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் சராசரியாக 2,300-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை…

சட்டமன்றமே ரில்ஸ்காகத் தான் தவெக அரசு நடத்துகிறது – கனிமொழி எம்.பி*

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி,தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தொடர்ந்து…

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி திட்டங்களைச் திட்டமிட்டுச் செயல்படுத்துவதற்காக, தெருநாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் நோக்கில் சுகாதாரப்…

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி விழாவா ஜனநாயகன் படவிழாவா மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்த அமைச்சா் ஸ்ரீநாத்

­தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா மேயர் பெயர் காணவில்லை. பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தவறாக சொன்ன அமைச்சர் ஸ்ரீநாத் நடுநிலைப்பள்ளி விழாவில் ஆங்கிலம் மற்றும் தமிழில்…