Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

சட்டமன்றமே ரில்ஸ்காகத் தான் தவெக அரசு நடத்துகிறது – கனிமொழி எம்.பி*

Last updated: August 23, 2026 5:22 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி,தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தொடர்ந்து குற்றங்கள் பெருகிக்கொண்டு வருகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், லாக்-அப் மரணங்கள் என்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கக்கூடிய சூழலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 

அதிலும் இந்தக் குற்றங்களைச் செய்திருக்கக்கூடியவர்கள் தவெகவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது கவலையளிக்கிறது.சில நேரங்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது; பல நேரங்களில் நிர்வாகிகள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டாலும்,அவர்களை நோக்கி விரல்கள் சுட்டிக்காட்டினாலும்,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதை பார்த்துக்கொண்டிருக்குறோம்.அதனால் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக தவெக ஆட்சியில் மாறியிருக்கிறது.

 

மாணிக்கம் தாகூர் அரசாங்கத்தை பற்றி பேசுகிறார் ஏனெனில் அவர்கள் அங்கம் வைக்கின்ற கூட்டணி ஆட்சி. ஆனால் சட்டமன்றமே ரீல்ஸாகத்தான் நடத்தப்படுகிறது என்ற உணர்வை தவெக அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
Next Article தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி வாகன நிறுத்துமிடம் பற்றாக்குறை, பாதுகாப்பு இல்லாமை, செவிலியர்களின் அணுகுமுறை குறித்து புகார்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் சகாயராஜ் வாழ்த்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் கூட்டணி கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கென்று ரசிகா்கள் அதிகம் போ் உள்ளனா். கனிமொழி எம்.பி பெருமிதம், முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி, மேயா் ஜெகன் பொியசாமி கருணாநிதி எம்.எல்.ஏ பங்கேற்பு

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன்கோவிலில் சமபந்தி அன்னதானத்தில் அமைச்சர் கீதாஜீவன் உணவருந்தினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தவெக எம்.எல்.ஏ பெயரை பயன்படுத்தி பெண் ஓருவருக்கு பாலியல் வன்கொடுமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் தூத்துக்குடி பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தல்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?