Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

நாமக்கல் ராஜ வாய்க்காலில் தண்ணீர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை

Last updated: July 2, 2026 10:58 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி நாமக்கல் ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறக்க சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல்திறக்க சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும், பொதுமக்களின் அடிப்படை தேவைக்கும் தண்ணீர் என்பது மிக முக்கியமான உரிமை. ராஜ வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, அவர்களின் உண்மையான தேவையையும் வேதனையையும் காட்டுகிறது. தண்ணீர் பிரச்சினை என்பது அரசியல் பார்வையில் பார்க்கப்பட வேண்டிய விஷயம் அல்ல அது மக்கள் வாழ்வாதாரம் சார்ந்த அடிப்படை பிரச்சினை. விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நிலைமையை ஆய்வு செய்து, சட்டப்படி மற்றும் சமமான முறையில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அடிப்படை தேவையான தண்ணீருக்காக அவர்கள் குரல் கொடுக்க வேண்டிய நிலை உருவாகுவது வருத்தமானது. இந்த பிரச்சினைக்கு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மனிதநேயத்துடனும் பொறுப்புடனும் தீர்வு காண வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகிறது. பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய நவீன வசதிகளுடன் கூடிய வாகனத்தை மேயா் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தாா்.
Next Article தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி பகுதி மக்களின் கனவுத்திட்டம் நிறைவேறும்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தோ்தலில் திமுக தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம் மீண்டும் வருவோம் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா – காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தஞ்சாவூர் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகளின் உழைப்பை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?