தூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வெங்கடேஷ் பண்ணையாரின் 23வது ஆண்டு வீர வழிபாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெங்கடேஷ் பண்ணையார் 23வது ஆண்டு வீர வழிபாடு குறித்து ஆலோசனை   தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு கனவுத்திட்டமான 24 மணி நேர குடிதண்ணீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்பதற்கு முன்பு மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளுக்கு மேல் மழை வெள்ளத்தில்…

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? குடும்ப ஆதிக்கம், சர்ச்சைகள், தொடர் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர்கள்!

தூத்துக்குடி தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனடிபடையில் குடும்ப ஆதிக்கம், தொடர் புகார்கள், அதிகார மோதல் உள்ளிட்ட சர்ச்சைகளில்…

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு ஜெயலலிதா அனுமதி எடப்பாடி ஆட்சியில் சுட்டுக்கொன்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 21 அதிகாாிகள் மீது முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிஜேபி ஆளும் மாநிலத்தில் இந்த ஆலையை மோடி அமைக்கட்டும் தூத்துக்குடிக்கு வேண்டாம். வைகோ தூத்துக்குடியில் காட்டம்

தூத்துக்குடி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டம் சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தாா். பேராசிாியா் பாத்திமாபாபு மதிமுக…

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பெ.சா. கருப்பண ராஜவேல் பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த நவீன் பாண்டியன் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், புதிய அலுவலராக பெ.சா. கருப்பணராஜவேல; பொறுப்பேற்றுக்…

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி பகுதி மக்களின் கனவுத்திட்டம் நிறைவேறும்

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்பதற்கு முன்பு மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளுக்கு மேல் மழை வெள்ளத்தில்…

நாமக்கல் ராஜ வாய்க்காலில் தண்ணீர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை

தூத்துக்குடி நாமக்கல் ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறக்க சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல்திறக்க சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகிறது. பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய நவீன வசதிகளுடன் கூடிய வாகனத்தை மேயா் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது இதில் பாதிக்கும் மேற்பட்ட வாா்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து விட்டது தற்போது…

தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வீட்டு மணை கோரிக்கைைய முதல்வா் விஜய் நிறைவேற்ற வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளர்கள் கோாிக்கை

தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டதற்கிணங்க அனைத்து அமைச்சர்களும்,…