Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பெ.சா. கருப்பண ராஜவேல் பொறுப்பேற்பு

Last updated: July 2, 2026 7:41 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த நவீன் பாண்டியன் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், புதிய அலுவலராக பெ.சா. கருப்பணராஜவேல; பொறுப்பேற்றுக் கொண்டார்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் பெ.சா. கருப்பணராஜவேல் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது புதிய பொறுப்பினை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

    தூத்துக்குடி மாவட்டத்தின் அரசு நலத்திட்ட உதவிகள், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் செய்திகளைப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்குத் துல்லியமாகவும் வேகமாகவும் கொண்டு சேர்க்கும் முக்கியப் பொறுப்பை இவர் இனி கவனிப்பார். இவர் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள், பத்திரிகை துறையை சேர்ந்தவா்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி பகுதி மக்களின் கனவுத்திட்டம் நிறைவேறும்
Next Article தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு ஜெயலலிதா அனுமதி எடப்பாடி ஆட்சியில் சுட்டுக்கொன்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 21 அதிகாாிகள் மீது முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிஜேபி ஆளும் மாநிலத்தில் இந்த ஆலையை மோடி அமைக்கட்டும் தூத்துக்குடிக்கு வேண்டாம். வைகோ தூத்துக்குடியில் காட்டம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி குடிநீர் பிரச்சனையில் அமைச்சர் மவுனம் ஏன்? மக்களை சந்திக்காமல் தப்பிக்கும் அமைச்சருக்கு பா.ஜ., பொதுச்செயலாளர் ராஜேஷ் கண்டனம்

By Tamilagapuratchi
அரசியல்இந்தியாதற்போதைய செய்திவிளையாட்டு

யோகா உலகத்துக்கு அமைதியின் பாதையை தருகிறது: பிரதமர் மோடி உரை

By Tamilagapuratchi
அரசியல்இந்தியா

பாமக எம்எல்ஏக்கள் 3 பேரை நீக்கி கட்சி அதிகாரத்தை முழுமையாக கையில் எடுத்த ராமதாஸ்: அன்புமணி ஆதரவு 2ம் மட்ட தலைவர்களும் கலக்கம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர் ஜெகன்பொியசாமி!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?