திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.…

தூத்துக்குடி மாநகராட்சியில் பெண் குழந்தைகளுக்கு ஹச்பிவி தடுப்பூசி முகாம் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 வயது பூர்த்தியடைந்து 15 வயதை…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஆலங்குளம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற பரபரப்பான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிந்தித்து நடக்கும்…
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் மற்றும் உழைப்பை தந்த திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள்…
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் மற்றும் உழைப்பை தந்த திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள்…
ஆலங்குளம் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மணிகண்டனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் எஸ்பி மாரியப்பன் அவர்கள் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்…
தூத்துக்குடி அருகே தருவைக்குளம் சொந்த ஊராகவும், தற்போது டுவிபுரம் பத்தாம் நம்பர் தெருவில் வசித்து வந்த திருமதி தேனம்மாள் அவர்கள் (வயது …), லேட் முனியாண்டி நாடார்…
சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்திற்குட்பட்ட சக்கமாள்புரம் பகுதியில் நடைபெற்ற தேர்தலில், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா். 43…
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் அறிவிக்கபப்ட்டுள்ளார். அவர், இன்று தனது தொகுதிக்குட்பட்ட இருவப்பபுரம்…
Sign in to your account