Thursday, 29 Oct 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் பெண் குழந்தைகளுக்கு ஹச்பிவி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Last updated: October 29, 2026 12:34 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சியில் பெண் குழந்தைகளுக்கு ஹச்பிவி தடுப்பூசி முகாம் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 வயது பூர்த்தியடைந்து 15 வயதை எட்டாத பெண் குழந்தைகளுக்கு, கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் ஹச்பிவி தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, 14 வயது பூர்த்தியடைந்த பெண் குழந்தைகளுக்கு ஒரு டோஸ் ஹச்பிவி தடுப்பூசி, பெற்றோரின் ஒப்புதலுடன் இலவசமாக செலுத்தப்படுகிறது. இத்தடுப்பூசி அரசு சுகாதார நிலையங்களில், பயிற்சி பெற்ற மருத்துவ அலுவலர்கள் மேற்பார்வையில் செலுத்தப்படுகிறது. பயனாளிகளின் விவரங்கள் U-WIN இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சியில் 7 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 14 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. மூன்று சுகாதார நிலையங்களில் நடைபெற்ற முகாமில் 184 பெண் குழந்தைகளுக்கு ஹச்பிவி தடுப்பூசி போடப்பட்டது. மாநகராட்சி முழுவதும் 4482 பெண் குழந்தைகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 33 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள பெண் குழந்தைகளுக்கு, பள்ளிகள் மூலம் கண்டறிந்து, மாநகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் கல்வித்துறை குழுக்களின் ஒருங்கிணைந்த ஆதரவுடன் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தகுதியுள்ள எந்த ஒரு பெண் குழந்தையும் விடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, 14 வயது பூர்த்தியடைந்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள், அருகிலுள்ள அரசு சுகாதார நிலையங்களை அணுகி தடுப்பூசியின் பயனை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சிறுபான்மையின முஸ்லீம் மாணவ மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயில்வதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 09.11.2026 வரைநீட்டிப்பு –கலெக்டா் விஷுமகாஜன் தகவல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு உடனடியாக சாலை அமைக்க மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்து உத்தரவு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

2000 கன அடி தண்ணீர் வர வேண்டிய இடத்தில் 200 அடி தான் தண்ணீர் வருகிறது மார்க்கண்டேயன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்… பெண்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்!*

By Tamilagapuratchi
தூத்துக்குடி

விஜயவாடாவில் நடைபெற்ற 51-வது சப்-ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியில் தூத்துக்குடி மாணவிகள் தங்கம் வென்று சாதனை!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?