Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு உடனடியாக சாலை அமைக்க மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்து உத்தரவு

Last updated: July 7, 2026 11:05 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஆசிாியா் காலனி மெயின் ரோடு ரவுண்டானா அருகில் சுமார் 20 வருடங்களாக தனி நபர் ஒருவர் தொடர்ந்து ஆக்கிரமித்து செய்து வந்தார் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்து கொள்வார் இது தொடர் கதையாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்ற பின்பு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று மாநகராட்சி சார்பில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டது ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்து வந்ததால் இதுபோல பலமுறை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வந்ததையடுத்து கடந்த வாரம் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு இடத்தை அதிரடியாக அகற்றியது. இந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவு எடுக்கப்பட்டது அதன்படி அந்த இடத்தில் சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உடனடியாக அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

இதனையடுத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆசிாியா் காலனி மெயின் ரோட்டில் ரவுண்டானா ஆக்கிரமிப்பு மீட்கப்பட்ட இடத்தை மேயர் ஜெகன் பொியசாமி நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு சாலையை விரிவாக்கம் செய்து ரோடு அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார் இரண்டு தினங்களில் இந்த இடத்தில் சாலை அமைத்திருக்க வேண்டும் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சி பகுதியில் நான் பொறுப்பேற்ற பின்பு மாநகாட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து சுமாா் 75 கோடி மதிப்புள்ள இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறையினா் நலனையும் கருத்தில்கொண்டு எதிர்கால தலைமுறையினா் நலனும் மாநகராட்சி பகுதி மக்களின் நன்மை கருதியும் பணியாற்றி வருகிறோம். இந்நிலையில்

கடந்த 20 வருட காலமாக தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வந்தால் எந்த ஒரு மாநகராட்சி நிா்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஆக்கிரமிப்பாகற்றப்படும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்வார் இதுதான் தொடர் கதையாகி வந்த நிலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அதிரடியாக ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டு உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இதுபோன்று ஆக்கிரமிப்பாளர்கள் தானாக முன்வந்து மாநகராட்சி இடத்தை தங்களிடம் ஓப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின் போது செயற்ெபாறியாளர் லெனின், மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article பட்டா முதல் ரேஷன் கார்டு வரை எந்த நேரத்தில் சேவை பெறுவது பொதுமக்கள் உரிமை, சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோா் அறிக்கை
Next Article அரசியல் சண்டையில் மறக்கப்படும் மக்கள் உரிமைகள் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

You Might Also Like

தூத்துக்குடி

பிரஸ் கிளப் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது : பத்திரிகையாளர்கள் தொழில் உபகரணங்களை வைத்து பக்தியுடன் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நாடு முழுவதும் சமமான கல்வி வழங்க ராகுல்காந்தி புதிய இயக்கம் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் பேட்டி

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய காணொளி காட்சிகள் : தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எல்இடி திரையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் இளையராஜா, சரவணக்குமார், ஜெயக்கொடி மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று காணொளியை கண்டு ரசித்தனர் !!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?