Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

பட்டா முதல் ரேஷன் கார்டு வரை எந்த நேரத்தில் சேவை பெறுவது பொதுமக்கள் உரிமை, சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோா் அறிக்கை

Last updated: July 7, 2026 9:42 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோா் வௌியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது ரேஷன் கார்டு, பட்டா, ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பதிவு அலுவலக சேவை போன்ற அடிப்படை அரசு சேவைகளுக்காக பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு பலமுறை செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. சில நேரங்களில் கோப்புகள் நீண்ட நாட்கள் நிலுவையில் வைக்கப்படுகின்றன. அந்தத் தாமதத்திற்கு யார் பொறுப்பு? சேவை எப்போது கிடைக்கும்? தாமதமானால் யாரிடம் புகார் அளிக்கலாம்? என்ற தெளிவான நடைமுறை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

இந்த நிலையை மாற்றுவதற்காகவே தமிழ்நாட்டில் ரைட் டூ சா்வீஸ் அக்ட் வலுவாக அமல்படுத்தப்பட வேண்டும். இந்தச் சட்டம் வந்தால், ஒவ்வொரு அரசு சேவைக்கும் தனித்தனி காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு சான்றிதழ் 15 நாட்களுக்குள், ஒரு அனுமதி 30 நாட்களுக்குள், ஒரு பதிவு சேவை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும், அந்தச் சேவைக்கு எந்த அதிகாரி பொறுப்பு என்பதும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். சேவை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கிடைக்கவில்லை என்றால், பொதுமக்களுக்கு மேல்முறையீடு செய்ய எளிய வழி இருக்க வேண்டும். தவறான காரணங்களால் சேவையை தாமதப்படுத்தும் அதிகாரிகளுக்கு அபராதம், சம்பளக் கழிவு அல்லது ஒழுங்கு நடவடிக்கை போன்ற தண்டனைகள் விதிக்கும் நடைமுறையும் இருக்க வேண்டும். அரசு “இந்தச் சட்டம் வரும்” என்று அறிவிப்பது மட்டும் போதாது. நவம்பர் மாதத்துக்குள் இந்தச் சட்டத்தை கொண்டு வந்து, எந்த சேவைக்கு எத்தனை நாள் காலக்கெடு, எந்த அதிகாரி பொறுப்பு, தாமதமானால் என்ன நடவடிக்கை, மக்கள் எங்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற முழுமையான நடைமுறையையும் தயார் செய்ய வேண்டும். இல்லையெனில், இது மக்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியாக மட்டும் மாறிவிடும். நவம்பர் டெட்லைன் என்பது அரசுக்கு கொடுக்கப்பட்ட ஒரு காலக்கெடு மட்டுமல்ல அரசு அலுவலக வாசலில் காத்திருக்கும் ஏழை மக்களின் பொறுமைக்கும் ஒரு கடைசி எல்லை. ரேஷன் கார்டு, பட்டா, சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்ற சேவைகள் பொதுமக்களுக்கு நேரத்தில் கிடைக்க வேண்டும். சேவை தாமதமானால் அதிகாரி பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்காகவே ரைட் டூ சா்வீஸ் அக்ட் தமிழ்நாட்டில் உடனடியாக வலுவாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் சுற்றித்திாியும் தெருநாய்களிடமிருந்து பொதுமக்களை மாநகராட்சி பாதுகாக்குமா?
Next Article தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு உடனடியாக சாலை அமைக்க மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்து உத்தரவு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை யொட்டி கல்லூாியில் கபாடி போட்டி நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் அகற்றி புதிய சாலை. எட்டையாபுரம் ரோடு டு மேலூர் ரயில்வே நிலையம் செல்லும் வகையில் புதிய சாலை. மேயர் ஜெகன் பொியசாமி திடீர் ஆய்வு பொதுமக்கள் வரவேற்பு.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் தேனம்மாள் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!!!

By Tamilagapuratchi
தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?