Saturday, 12 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

2000 கன அடி தண்ணீர் வர வேண்டிய இடத்தில் 200 அடி தான் தண்ணீர் வருகிறது மார்க்கண்டேயன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

Last updated: September 12, 2026 6:04 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திமுக சார்பில் எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன். கருணாநிதி. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோர் கலந்து கொண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பான கருத்துக்களை மாவட்ட நிா்வாக கூட்டத்தில் தெரிவித்தனர்.

பின்னா் செய்தியாளர்களிடம் மார்க்கண்டேயன் எம்எல்ஏ கூறுகையில் பாபநாசம் அனையிலிருந்து 2000 கன அடி தண்ணீர் வர வேண்டிய இடத்தில் 200 கன அடி தண்ணீர் தான் வந்து கொண்டிருக்கிறது இதுதொடர்பாக கூட்டத்தில் பேசினேன் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராக இருக்கின்றனர் தண்ணீர் இல்லை விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் தண்ணீர் கூடுதலாக திறந்து விட வேண்டும் விவசாய மக்கள் கடுமையான பாதிப்பில் உள்ளனர். ஏற்கனவே நாம் மாவட்ட கலெக்டரிடம் உயர் நீதிமன்றம் 15 நாட்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளது 5 கோடி ரூபாய் செலவில் நீர் நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற ஆணையுள்ளது. அதற்கான நடவடிக்கையை இன்று வரை எடுக்கப்படவில்லை கருவேல மரங்கள் நீர் நிலையில் உள்ளது அதை அப்புறப்படுத்தினால் வெள்ளம் வந்தால் ஒரு ஆயிரம் கோடி ரூபாயை மிச்ச படுத்தலாம் தமிழக அரசு இதுவரை பணிகளை துவக்கவில்லை இது தொடர்பாக மாவட்ட கலெக்டாிடமும் கூறியுள்ளேன் என்று மார்க்கண்டேயன் எம் எல் ஏ செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 10 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் அதனை தாங்கும் வகையில் அதற்கான முன்னேற்பாடுகளை மாநகராட்சி செய்து உள்ளது வெளியில் இருந்து மழைக்காலத்தில் வரக்கூடிய வெள்ள நீரை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் மறவன் மடம் அருகில் ஒரு கல்வெட்டு மழை நீர் வரக்கூடிய பகுதியில் ஆக்கிரமித்து செய்யப்பட்டுள்ளது அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் கருணாநிதி எம்.எல்.ஏ, திமுக ஓன்றிய செயலாளர்கள் அன்புராஜன், இம்மானுவேல், கவுன்சிலா் முத்துவேல், வட்டச்செயலாளர் ரவீந்திரன். போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் மாநில காங்கிரஸ் நிா்வாகி காா்உடைப்பு மாவட்டதலைவா் சகாயராஜ் கண்டனம்
Next Article சட்டமன்றத்தில் யாரோ எழுதி கொடுத்தில் திமுக தலைவா் ஸ்டாலினை பற்றி பேசிய கருத்துக்களை வாபஸ் வாங்க வேண்டும் தூத்துக்குடி ஆா்ப்பாட்டத்தில் கீதாஜீவன், ஜெகன் பொியசாமி பேச்சு

You Might Also Like

தூத்துக்குடி

பிஎம்டி இயக்க நிறுவனத்தலைவா் மீது சமூக வலைத்தளங்களில் இழிவு அம்பை காவல் துணை கண்காணிப்பாளாிடம் நடவடிக்கை எடுக்க கோாிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பள்ளி கல்லூாி செல்லும் மாணவ மாணவிகளுக்கு அன்பான வேண்டுகோள் செய்தியாளர் சண்முகசுந்தரம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கொள்கை இல்லாதவா்கள் தலைவன் என்று கூறிக்கொண்டு முதலமைச்சர் கனவில் உலா வருகிறாா்கள் முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை 

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?