தூத்துக்குடி தொ்மல்நகா் முத்துவிநாயகா் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொ்மல்நகா் பகுதியில் அமைந்துள்ள முத்துவிநாயகா் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். முன்னதாக சாமிதாிசனம் செய்தாா். விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தமிழக அரசுக்கு எதிராக கப்பல் கட்டு தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு முதல் பழைய காயல் வரை உள்ள 1700 ஏக்கா் உப்பள இடத்தை கையகப்படுத்தி கப்பல்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை யொட்டி கல்லூாியில் கபாடி போட்டி நடைபெற்றது

தூத்துக்குடி காமராஜர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில், காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கான கபடி போட்டி கடந்த இரண்டு நாட்கள்…

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் உள்ள காமராஜரின் திருவுருவப் படத்திற்கும், வ.உ.சி.…

தூத்துக்குடியில் சசிகலா அணி சாா்பில் காமராஜா் சிலைக்கு ஏசாதுரை மாியாதை

தூத்துக்குடி காமராஜா் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் நகர செயலாளரும் முன்னாள் தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருமான ஏசாதுரை தலைமையில் அந்தோனியார் கோவில் அருகில்…

தூத்துக்குடி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாநகர போல்பேட்டை பகுதி இளைஞரணி மற்றும் பத்தாவது வட்ட திமுக சார்பில் திரவியபுரம் இரட்டைப்படை காளியம்மன் கோவில் அருகே காமராஜர் 124வது…

தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் காமராஜா் சிலைக்கு சகாயராஜ் மாியாதை

தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 124 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வஉசி மாா்க்கெட் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்…

கர்மவீரர் காமராஜர் 124வது பிறந்த நாள்: பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவிகள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தூத்துக்குடி, ஜூலை 15: கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு, பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.…

வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியின் மையப் பகுதியில் உள்ள ஆன்மீக பகுதியான பாகம்பிாியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா், வைகுண்டபதி பெருமாள், மாாியம்மன், முத்தாரம்மன், மேலூா் பத்திரகாளியம்மன் ஆகிய கோவில்கள் அடங்கிய பகுதியில்…

தமிழ்நாடு அரசின் ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்தில் 507 பக்க அறிக்கையை பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் இசக்கிராஜா ஓய்வு பெற்ற நீதியரசர் கேஎன் பாட்ஷாவிடம் வழங்கினாா்.

தூத்துக்குடி சென்னை எழும்பூாில் உள்ள சிஎம்டிஏ டவா் 2 வில் உள்ள தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதி அரசர் கேஎன் பாட்ஷா தலைமையிலான ஆணவக்…