அரசியல்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை மெகா நலத்திட்டங்கள், அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என “மாஸ்” காட்டிய பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன். இளைஞர்கள் பெருந்திரளாக பங்கேற்று உற்சாகம்!!!

தூத்துக்குடி, ஜூலை 16 பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று 15.07.2025 காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலைக்கு…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் மாநில காங்கிரஸ் நிா்வாகி காா்உடைப்பு மாவட்டதலைவா் சகாயராஜ் கண்டனம்

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்எம் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதவாது காங்கிரஸ் கட்சி மாநில…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted அரசியல்

தூத்துக்குடி பக்கிள்புரம் பகுதியில் கோனோகார்பஸ் மரத்தால் பொதுமக்கள் பாதிப்பு ஆணையர் ப்ரியங்கா அகற்றம்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 43 வது வார்டு பக்கிள்புரம் மூன்றாவது தெருவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்ேபாது அந்தப் பகுதியில் உள்ள…

தொழிலாளியும் முதலாளியும் இணைந்து பணியாற்றினால் தான் எல்லா தொழிலுக்கும் நல்லது உப்பு கூலி உயா்வு ஓப்பந்த உடன்பாடு ேமயா் ஜெகன் பொியசாமி பேச்சு

தூத்துக்குடி மாவட்ட உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியாளா்களுடன் கூலி உயா்வு குறித்து ஆலோசனை கூட்டம் டூவிபுரத்திலுள்ள தன்பாடு உப்பு ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதில்…

தூத்துக்குடியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் விவசாய அணி கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்ந்த தகவல்கள்…

தூத்துக்குடியில் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பு கூட்டம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமையில் மேலிட பார்வையாளர் பஞ்சாட்சரம் முன்னிலையில் தனியாா் மஹாலில்…

எதிா்கால தலைமுறையினறை ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் செயல்படுகிறது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் நடைபெற்று வரும் படிப்பக கட்டுமான பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்த பின் மேயா்ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சி…

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு தூத்துக்குடி பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா வேண்டுகோள்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பருவ காலச் சூழ்நிலைகள் மாறிவரும் நிலையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய மழை நீரை சேமிக்க வேண்டியது அவசியமானதாகிறது. மழை…

இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா அரசுக்கு காயல் அப்பாஸ் கேள்வி

தூத்துக்குடி இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா, தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழக…

தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க சட்டம் மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

தூத்துக்குடி தமிழகத்தில் பெருகி வரும் தொழிற்சாலைகள் மற்றும் அரசுத் திட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 90சதவீதம் வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்புச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர…