Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் மோடி அரசு – 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல் – பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா பிள்ளை வாழ்த்து

Last updated: May 23, 2026 6:22 pm
Tamilagapuratchi
Share
SHARE

இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு மக்கள் நல மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் திருமதி அன்னபூர்ணா பிள்ளை தெரிவித்துள்ளார்.

 

நாடு முழுவதும் மத்திய அரசுத் துறைகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளமை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இந்த வேலைவாய்ப்பு திருவிழாவின் 19-வது கட்ட முகாம் நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள ரோஜ்கார் மேளா திட்டத்தின் மூலம் இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் மத்திய அரசுப் பணிகளில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய சாதனையாகும் என தெரிவித்தார்.

 

மேலும், ரயில்வே, சுகாதாரம், நிதிச் சேவைகள், உயர்கல்வி உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவது நாட்டின் நிர்வாக திறனை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் L. முருகன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கியதும் தமிழக இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள். 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார் . பிரதமரின் உரையானது இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான மத்திய அரசின் உறுதியை வெளிப்படுத்துவதாக அன்னபூர்ணா பிள்ளை கூறினார்.

 

இளைஞர்களின் திறமையை மதித்து, அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வழங்கி வரும் பிரதமர் மோடி அவர்களின் நல்லாட்சி இந்தியாவை வளர்ச்சி பாதையில் முன்னேற்றிக் கொண்டிருக்கிறது என்றும், இத்தகைய மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் பிரதமருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழகத்தை லாட்டரி குடும்பம் தான் ஆட்சி செய்கிறது. அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ பரபரப்பு பேட்டி.
Next Article தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பூ மாா்க்கெட் பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்ற கோாி திமுக உதவி ஆணையாிடம் கோாிக்கை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக

By Tamilagapuratchi
அரசியல்கரூர்குற்றம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு சம்பவம் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தை நாடும் தவெக.. விஜய்?

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில் இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் வேண்டுகோள்!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக வெற்றிக்கு மாணவரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி கூட்டத்தில் பேசினாா்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?