Wednesday, 3 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் பெரிய அளவிலான முறைகேடு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

Last updated: May 23, 2026 10:23 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தில் போலி ரசீது வழங்கி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன் இந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது

தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கோடை விடுமுறையை முன்னிட்டு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், அவர்களின் ஆன்மீக உணர்வுகளை சுரண்டும் வகையில் போலி ரசீது மோசடி நடைபெற்றிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. முதற்கட்ட விசாரணையில் ஒரு பெண் பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரு சாதாரண தற்காலிக பணியாளரால் மட்டும் இவ்வளவு பெரிய அளவிலான போலி ரசீது மோசடியை தனியாக மேற்கொள்ள முடியாது. இதன் பின்னணியில் பெரிய அளவிலான மோசடி கும்பல் செயல்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ள அதிகாரிகள் யார், உண்மையான குற்றவாளிகள் யார் என்பது முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சில ஆயிரம் ரூபாய் மட்டுமே மோசடி நடந்ததாக கணக்கு காட்டி, இந்த விவகாரத்தை மூடி மறைக்க கோயில் நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் முயற்சிப்பதாக சந்தேகம் எழுகிறது. மேலும், கடந்த திமுக ஆட்சிக்காலத்திலிருந்தே இக்கோயிலில் இதுபோன்ற போலி ரசீது புழக்கம் இருந்ததா என்ற கோணத்திலும் விரிவான தணிக்கை மற்றும் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். எனவே, இந்த மோசடி சம்பவத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அதேபோல் திருச்செந்தூர் கோயிலில் வேறு ஏதேனும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று சித்ராங்கதன் கண்டன அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழகத்தின் உதயசூாியன் ஸ்டாலின் வழியில் மக்களுக்காக பணியாற்றினோம் தோல்வியை கண்டு துவழாமல் எழுச்சியுடன் பணியாற்றுவோம். தூத்துக்குடி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உருக்கம்
Next Article திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் பெரிய அளவிலான முறைகேடு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ சிறப்பு முகாம் : -100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கவின் கொலை வழக்கில் கைதான எஸ்ஐயை விடுவிக்கக் கோரி கயத்தாறில் ஆர்ப்பாட்டம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

புத்தகங்களை படித்து கல்வி அறிவை வளா்த்து கொண்டு களமாட வேண்டும். தூத்துக்குடி புத்தக திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு : மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?