Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

போதைப்பொருள் சர்ச்சை உண்மை வெளிவர வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவன தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

Last updated: June 30, 2026 9:23 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவன தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திமுக மாணவரணி சாா்பில் தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது அதே நேரத்தில் தவெக அமைச்சர் அந்த வீடியோ குற்றச்சாட்டை மறுத்து, குழந்தைக்காக மாத்திரை நுணுக்கியதாக விளக்கம் அளித்துள்ளார். போதைப்பொருள் குறித்த எந்த குற்றச்சாட்டையும் சட்ட உரிமைகள் கழகம் மிகுந்த தீவிரத்துடன் பார்க்கிறது. குறிப்பாக பொது வாழ்வில் பொறுப்பில் உள்ள அமைச்சர் போன்றவர்கள் தொடர்பாக இத்தகைய சர்ச்சை எழும்போது, அது பொதுமக்களிடமும் இளைஞர்களிடமும் தவறான முன்னுதாரணமாக மாறக்கூடும் என்பதால், உண்மை வெளிவருவது அவசியம். அதே நேரத்தில், ஒரு வீடியோவை மட்டும் வைத்து யாரையும் குற்றவாளி என்று முன்கூட்டியே தீர்மானிப்பது சட்ட ரீதியாகவும் மனித உரிமை ரீதியாகவும் சரியான நடைமுறை அல்ல. அமைச்சர் அளித்துள்ள விளக்கமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். வீடியோ உண்மையா, எப்போது எடுக்கப்பட்டது, அதில் காணப்படும் பொருள் என்ன, போதைப்பொருள் தொடர்பு உள்ளதா என்பதை அரசு உடனடியாக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும். வீடியோவை டிஜிட்டல் ஃபோரென்சிக் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பதவி நீக்கம் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டால், தவறான தகவல் பரப்பியவர்களுக்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் எதிர்ப்பு என்பது அரசியல் கட்சிகளின் போராட்ட விஷயம் மட்டும் அல்ல; அது சமூகத்தின் எதிர்காலம் தொடர்பான பொதுநலப் பிரச்சினை. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். என்று சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தின் அசனவிழா நடைபெற்றது
Next Article முள்ளக்காடு கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தன்னலம் கருதாமல் பொது நலத்தோடு பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் ஜீலை கடைசி வாரம் முதல் பல்நோக்கு மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது. தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் முன்னாள் சேர்மன்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?