Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மாநகராட்சி அதிகாரிகளை அமைச்சா் பெயரை கூறி மிரட்டும் ஒப்பந்ததாரர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா..

Last updated: August 30, 2026 6:16 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்தால் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்தால் ஊழல் இல்லாத லஞ்சம் இல்லாத ஆட்சி நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு நிகழ்வுகள் தமிழக முதலமைச்சர் விஜய் நிர்வாகம் செய்யும் நகராட்சி நிர்வாக துறையிலேயே பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியில் பணி வேலை செய்து வருகின்றனர் ஆனால் சில ஒப்பந்ததாரர்கள் தமிழகத்தில் எந்த ஆட்சி அமைகிறதோ அந்த ஆட்சியை சார்ந்த பணிகளை செய்து வருவார்கள் சில ஒப்பந்ததாரர்கள் இந்த கட்சி எங்க கட்சி என்று கூறி அதிகாரிகளை மிரட்டி பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் வேலை செய்துவரும் நியூட்டன். டினோ ஆகிய இரு ஒப்பந்ததாரர்களும் அமைச்சர் ஸ்ரீநாத் பெயரைச் சொல்லி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளை மிரட்டுகின்றனர் இது வெளிப்படையாகவே நடந்து வருகிறது. மேலும் பணிகளை செய்யும் போது பழுதான பொருட்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்பந்ததாரர் ஒப்படைக்க வேண்டும் ஆனால் ஒப்பந்ததாரர்கள் தற்போது பல்வேறு பொருட்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது கிடையாது இந்த ஒரு குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. அதுபோல மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருக்கும் சிபி. தினேஷ் ஆகிய இரவு ஒப்பந்ததாரர்களும் அமைச்சர் மதன் ராஜா பெயரை கூறி மாநகராட்சியில் அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர். இந்த 4 ஒப்பந்ததாரர்களும் மாநகராட்சியில் பல வருடங்களாக பணிகளை செய்தாலும் தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்த உடன் அமைச்சர் ஸ்ரீநாத். அமைச்சர் மதன்ராஜா ஆகிய இரு அமைச்சர்களின் பெயரை கூறி இந்த4 ஒப்பந்ததாரர்களும் மாநகராட்சி அதிகாரிகள் அனைவரையும் மிரட்டி வருகின்றனர். குறிப்பாக மாநகராட்சி பணிகள் தொடர்பான கோப்புகள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தான் கொண்டு செல்ல வேண்டும் ஆனால் இந்த ஒப்பந்ததாரர்கள் அவர்கள் பணி செய்த கோப்புகளை அதிகாரிகளிடம் நேரடியாகவே கொண்டு சென்று கையெழுத்து வாங்கி வருகிறார்கள் இதில் வேடிக்கை என்னவென்றால் சில பணிகள் முடிவதற்கு முன்பே மாநகராட்சியில் பணிகள் தொடர்பாக எழுதப்படுகின்ற எம் புக்கில் பணிகள் முடிவடைந்ததாக எழுதப்பட்டு அதற்கான தொகையும் மாநகராட்சியில் இருந்து கொடுக்கப்படுகிறது தமிழக முதலமைச்சர் விஜய் நிர்வாகம் செய்கின்ற நகராட்சி நிர்வாக துறையில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 4 ஒப்பந்ததாரர்கள் இரண்டு அமைச்சர்கள் பெயரை கூறி அதிகாரிகளை மிரட்டி தங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதித்து வருகின்றனர் ஆகையால் தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர் அதுபோல அமைச்சர்கள் ஸ்ரீநாத். மதன் ராஜா ஆகிய இரு அமைச்சர்களும் உடனடியாக இந்த நான்கு ஒப்பந்ததாரர்களையும் கண்டிக்க வேண்டும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்களது பெயரைச் சொல்லி எந்த ஒப்பந்ததாரருக்கும் எந்த அனுமதியும் முறைகேடான முறையில் செய்ய வேண்டாம் என்று கூற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனா் தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா இரண்டு அமைச்சர்களும் முற்றுப்புள்ளி வைப்பார்களா மாநகராட்சி பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த நான்கு ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பது யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தென்காசி காவல்துறையால் சுட பட்ட விவசாயி மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும் தூத்துக்குடியில் என்.ஆர் தனபாலன் பேட்டி
Next Article தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 44ம் ஆண்டு திருவிழா தொடக்கம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தவெக விஜய் ாீல்ஸ் ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டும் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்… பெண்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்!*

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

50 ஆண்டு கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். மாப்பிள்ளையூரணியில் 560 பேருக்கு பட்டா வழங்கி சண்முகையா எம்.எல்.ஏ பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?