Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மின்னணு கழிவுகளை பொதுமக்கள் வழங்கும் வகையில் பாரி -ஈ பின் என்ற அமைப்பை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்

Last updated: July 11, 2026 7:51 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கனிமொழி எம்பி முன்னெடுப்பில் புத்தொழில் களம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு இதில் தேர்வு செய்யப்பட்ட குழுவினர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வரக்கூடிய மின்னணு கழிவுகளை சேகரித்து அதை மீண்டும் மறுசுழற்சி செய்யும் வகையில் சூழல் சிங்கம் என்ற அமைப்பை நிறுவியுள்ளனர் இதன் தொடர்ச்சியாக மாவட்ட முழுவதும் மின்னணு கழிவுகள் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கல்லூரி மாணவ மாணவிகளிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வகையிலும் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களிடம் இருந்து மின்னணு கழிவுகளை பெறுவதற்கான அமைப்பை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வஉசி கல்லூரியில் நடைபெற்றது கனிமொழி எம்பி பாரி – ஈ பின் என்ற அமைப்பை தொடங்கி வைத்து அதன் இணையதளத்தையும் தொடங்கி வைத்து பேசுகையில் பிளாஸ்டிக் கழிவுகளால் நாம் பாதிக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் உலக அளவில் நாம் அச்சப்படக்கூடிய ஒன்றாகவும் காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் அறிவோம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மரங்களை வெட்டுவது மாசு ஏற்படுத்தக் கூடிய தொழிற்சாலையில் அமைப்பது உள்ளிட்ட வெயில் காரணமாகவும் கடற்கரையில் நாம் வீசிய பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் காரணமாகவும் பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது இதற்குக் காரணம் நாம் நவீன பொருட்களின் பயன்படுத்துவது காரணம் மேலும் நவீன சாதனங்களின் நாம் பயன்படுத்துவதும் குறைந்த கால அளவு தான் அதை அதிக காலத்திற்கு பயன்படுத்த நாம் பழகிக் கொள்ள வேண்டும் இந்த காலநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பம் அதிக மழை போன்றவற்றால் நாம் பாதிப்புள்ளாய் வருகிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இதன் காரணமாகத்தான் மின்னணு கழிவுகளை குறைக்க முடியும் மேலும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, வ உ சி கல்லூரி முதல்வர் வீரபாகு சூழல் சிங்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஷ்னோரா உள்பட பலா் கலந்து கொண்டனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இரவில் தொடங்கி நடுஇரவு வரை வீடு வீடாக சென்று ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி
Next Article கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு வழங்க கூடாது..!* *தமிழக அரசு இந்த நடைமுறையை திரும்ப பெறவேண்டும்..!!* *தூத்துக்குடி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் வலியுத்தல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கொள்கை இல்லாதவா்கள் தலைவன் என்று கூறிக்கொண்டு முதலமைச்சர் கனவில் உலா வருகிறாா்கள் முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தின் உதயசூாியன் ஸ்டாலின் வழியில் மக்களுக்காக பணியாற்றினோம் தோல்வியை கண்டு துவழாமல் எழுச்சியுடன் பணியாற்றுவோம். தூத்துக்குடி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உருக்கம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பிஜேபி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜர் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர் திமுக எம்பி சிவா : நாவடக்கம் தேவை பகிரங்க மன்னிப்பு கேட்கா விட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாறிப் போய் விடுவீர்கள் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் ஆவேசம்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?