Tamilagapuratchi

863 Articles

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இரவில் தொடங்கி நடுஇரவு வரை வீடு வீடாக சென்று ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீா் பிரச்சனை சிலகுறைபாடுகளின் காரணமாக நிலவி வருகிறது. தொடர் மின்வெட்டு காரணமாகவும் வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீர்…

ஊழல் மற்றும் முறைகேடு மூன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி அறிவிப்பு

தூத்துக்குடி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான தூத்துக்குடி வடக்கு மாவட்டம்…

கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் காப்பீட்டு குறைபாடுகளை களைந்து, ஊழியர் நலனை உறுதி செய்யுங்கள் சட்ட உரிமைகள் கழக தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கம் முன்வைத்துள்ள மருத்துவ காப்பீட்டு…

தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் ஆய்வு செய்து நடைபெறுகின்ற பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன்நகா் குறிஞ்சிநகா் பக்கிள்ஓடை பகுதிகள்…

திராவிடமாடல் அரசு தொடங்கிய திட்டங்களில் உள்ள பெயர்களை மாற்றுவதில் காட்டும் அக்கறையை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காட்டுங்கள் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முள்ளாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் போட்ட முதல்…

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஷிபானா தலைமை தாங்கினாா். கல்லூரி துணை முதல்வர்…

உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்க்க குழந்தைகளை இரையாக்குவீர்களா? அமைச்சா் கீா்த்தனாவுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின்…

அரசியல் பேசும் மேடையில் மக்கள் குரல் மறைகிறது சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உாிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது அரசியல் பேசும் மேடையில் மக்கள் குரல் மறைகிறது இன்று…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சனிக்கிழமை முதல் அனைத்து பகுதிகளுக்கும் குடிதண்ணீா் சீராக கிடைக்கும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுகளிலும் நடைபெற்ற பல்வேறு பணிகளை சூழற்சி முறையில் மேயா் ஆணையா் அதிகாாிகள் அலுவலா்கள் என ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் நன்மை…

தூத்துக்குடி சித்தா் பீடத்தில் காலபைரவருக்கு அஷ்டமி பூஜை நடைபெற்றது

தூத்துக்குடி அய்யனடைப்பு கோரம்பள்ளத்தில் உள்ள பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு சீனிவாச சித்தர் தலைமையில் பால்…

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை எடுப்பாரா… வழக்கறிஞர் ராஜசேகர் பரபரப்பு பேட்டி.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம் செய்ய வருகின்றனர் திருவிழா கால நாட்களில்…

தூத்துக்குடியில் அதிமுக தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் அறிவுறுத்தலின்…

அரசியல் சண்டையில் மறக்கப்படும் மக்கள் உரிமைகள் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இன்று நாட்டின் நடப்பை பார்த்தால் ஒரு கேள்வி மட்டும் நமக்கு முன் நிற்கிறது. ஒரு…

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு உடனடியாக சாலை அமைக்க மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்து உத்தரவு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஆசிாியா் காலனி மெயின் ரோடு ரவுண்டானா அருகில் சுமார் 20 வருடங்களாக தனி நபர் ஒருவர் தொடர்ந்து ஆக்கிரமித்து செய்து…

பட்டா முதல் ரேஷன் கார்டு வரை எந்த நேரத்தில் சேவை பெறுவது பொதுமக்கள் உரிமை, சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோா் வௌியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது ரேஷன் கார்டு, பட்டா, ஓட்டுநர் உரிமம், பிறப்புச்…