Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஊழல் மற்றும் முறைகேடு மூன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி அறிவிப்பு

Last updated: July 10, 2026 6:36 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து, பாண்டியன் கிராம வங்கியில் பல லட்சம் ஊழல் செய்தும், மோசடி செய்த மாநில பொதுக்குழு உறுப்பினர் திருப்பதி ராஜா, முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பராயலு ஆகியோர் கட்சிக்கு பாத்தியப்பட்ட காந்தி நினைவு மண்டபத்தில் பல லட்சம் ஊழல் செய்தும் முறைகேடாக பத்திர பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் தற்காலிகமாக கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது ஊழல் சம்பந்தமாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யாரும் மேற்கண்ட நபர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் இது சம்பந்தமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சொத்து மீட்பு குழு தலைவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் காப்பீட்டு குறைபாடுகளை களைந்து, ஊழியர் நலனை உறுதி செய்யுங்கள் சட்ட உரிமைகள் கழக தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை
Next Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இரவில் தொடங்கி நடுஇரவு வரை வீடு வீடாக சென்று ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி

You Might Also Like

அரசியல்சென்னைதமிழகம்

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

வான்கோழி மயிலாக முடியுமா? சினிமாவில் 10 பேரை விஜய் அடிப்பார். அதனால் அவர் கால்களை பார்க்க தான் மக்கள் வருகிறார்கள். நடிகராகவே அவரை பார்க்கின்றனர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த செல்ல பாண்டியன் பேட்டி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?