Sunday, 26 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது

Last updated: July 9, 2026 11:23 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஷிபானா தலைமை தாங்கினாா். கல்லூரி துணை முதல்வர் முனைவர் எழிலரசி, சுயநிதிப்பிரிவு இயக்குனர் முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ், தேர்வுக்கட்டுப்பாட்டு ஆணையர் ரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் நாகா்கோவில் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் சகாய செல்வி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். மாணவர் பேரவை உறுப்பினரான வேதியியல் துறைப்பேராசிரியருமான முனைவர். பர்வீன் சுல்தானா வரவேற்புரை வழங்கினார்.

விழாவில் வரலாற்றுத்துறை பேரவைத் தலைவி பிரியதர்ஷினி, கணிதவியல் துறை– பேரவை செயலர் கேத்தரின் லியோ, வணிகவியல்துறை பேரவை துணைத்தலைவர் பிரின்ஸி ஸ்னோஸ்லின், சுயநிதிப்பிரிவு வணிகவியல்துறை பேரவைத் தலைவி பொன் செல்வி, வணிக மேலாண்மை துறை பேரவை செயலாளர் லியாண்ட்ரா ஃபேனி டா, உளவியல் துறை பேரவை துணைத்தலைவர் அனுஷ்யா ஆகியோா் பேரவை நிர்வாகிகளாக கல்லூரி முதல்வர் நியமனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த வகுப்பு தலைவிகள், கல்லூரி சார்பில் நடத்தப்படும் கலை மன்றங்கள் மற்றும் சமூகம் சார்ந்த சங்கங்களின் தலைவிகள் கல்லூரிக்காக தொடர்ந்து சேவை செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர்.

பின்னா் “விசுவாசத்தில் முயற்சி செய்யுங்கள்” எனும் கருத்தாக்கத்தைக் மையமாகக்கொண்டு “ நம்பிக்கையின் சிறகுகள்” எனும் பொருண்மையில் மாணவியர் நிலைக்காட்சி நடைபெற்றது. மாணவர் பேரவை உறுப்பினரான துறைப் பேராசிரியருமான முத்து கலைவாணி நன்றியுரை வழங்கினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்க்க குழந்தைகளை இரையாக்குவீர்களா? அமைச்சா் கீா்த்தனாவுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்
Next Article திராவிடமாடல் அரசு தொடங்கிய திட்டங்களில் உள்ள பெயர்களை மாற்றுவதில் காட்டும் அக்கறையை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காட்டுங்கள் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

பெற்றோா்கள் ஆண் பெண் இரு குழந்தைகளையும் கண்காணித்து சமமாக வழி நடத்த வேண்டும் மகளிா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் திருவிழாவையொட்டி கூட்டு தூய்மை பணியை மேயா் ஜெகன் பொியசாமி, ஆணையா் ப்ாியங்கா, தொடங்கி வைத்தனா்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி வௌ்ளப்பட்டி கடல் மாதா ஆலயத்தில் அசன விழா நடைபெற்றது.

By Tamilagapuratchi
தூத்துக்குடி

சி.வ. அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு நடவடிக்கை!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?