Tamilagapuratchi

863 Articles

தமிழ்நாடு அரசின் ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்தில் 507 பக்க அறிக்கையை பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் இசக்கிராஜா ஓய்வு பெற்ற நீதியரசர் கேஎன் பாட்ஷாவிடம் வழங்கினாா்.

தூத்துக்குடி சென்னை எழும்பூாில் உள்ள சிஎம்டிஏ டவா் 2 வில் உள்ள தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதி அரசர் கேஎன் பாட்ஷா…

தூத்துக்குடியில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஏழு குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் உதவி கொடுத்து உதவி செய்தனர்

தூத்துக்குடி அலங்காரத்தட்டு அருகே சில நாட்களுக்கு முன்பு வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது வீடு இல்லாமல் தவித்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து…

தஞ்சாவூர் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகளின் உழைப்பை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்…

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினா் வக்கீல் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனிடம் வாழ்த்து

தூத்துக்குடி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்…

வல்லநாட்டில் நீா் வரத்து குறைவாக இருந்தாலும் மக்களுக்கு நிறைவாக குடிதண்ணீா் வழங்குகிறோம் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் சுப்பையா பூங்கா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வருகின்ற நீாின் அளவையும் வௌியேற்றும் நீரின் அளவையும் பாா்வையிட்ட…

தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, மாநகர் மாவட்ட தலைவர் சகாயராஜ், ஆகியோா் கூட்டாக வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மாநகராட்சி பகுதியில் உள்ள…

தவெக விஜய் ாீல்ஸ் ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டும் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற போல்பேட்டை பகுதி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். பகுதி செயலாளர்…

தூத்துக்குடி பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி மரக்கன்றுகள் நட்டினாா்

தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணி பாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்ற தொலைநோக்கு சிந்தனையோடு ஆல்கன் டிரஸ்ட்…

காமராஜா் பிறந்தநாளை யொட்டி தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் 19ம் தேதி மினிமாராத்தான் போட்டி நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் அறிக்கை

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகாயராஜ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக முன்னாள் முதலமைச்சா் காமராஜாின் 124வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ்…

தூத்துக்குடியில் ஆவின் பாலகம் திறப்பு விழா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3வது மைல், அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட ஆவின் பாலகம் –ப்ரண்ட்ஸ்…

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தனியாா் ஹோட்டல் கருத்தரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் அன்புராஜ் ஜெபசிங் தலைமை வகித்தார்.…

தூத்துக்குடியில் மதர் சமூக சேவை நிறுவன இல்ல திருமண விழாவில் மணக்கோலத்தில் மரக்கன்றுகள் நட்டிய மணமக்கள்

தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த 21 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்று…

துறைமுக வளர்ச்சி பெயரில் தூத்துக்குடி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க அனுமதிக்க முடியாது சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கடற்பகுதியில் தலைமுறை தலைமுறையாக நாட்டுப்படகு மற்றும் பைபர்…

கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு வழங்க கூடாது..!* *தமிழக அரசு இந்த நடைமுறையை திரும்ப பெறவேண்டும்..!!* *தூத்துக்குடி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் வலியுத்தல்

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி&காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சத்குரு சீனிவாச சித்தர் இந்துசமய அறநிலையத் துறை ஆணையர்…

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மின்னணு கழிவுகளை பொதுமக்கள் வழங்கும் வகையில் பாரி -ஈ பின் என்ற அமைப்பை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கனிமொழி எம்பி முன்னெடுப்பில் புத்தொழில் களம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு இதில் தேர்வு செய்யப்பட்ட…