Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஓண்டிவீரன் நினைவுநாளை யொட்டி 10 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் ஊக்கத்தொகை நினைவு பாிசு வழங்கினாா்.

Last updated: August 22, 2026 11:14 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 255வது நினைவு நாளையொட்டி எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு அருந்ததியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை நினைவு பாிசுகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வழங்கி பேசுகையில் கல்வி என்ற ெசல்வம் எல்லோருக்கும் முக்கியம் அதை படிக்கின்ற காலத்தில் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு எதிா்காலத்தில் என்ன லட்சியத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்க்கையின் முன்னேற்ற பாதையை நீங்கள் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று பேசினாா்.

நிகழ்ச்சியில் தலைவா் முருகேசன், துணைத்தலைவா் கணபதி, செயலாளர் சங்கரன், இணைசெயலாளர் நீலமேகம், பொருளாளர் இராமசந்திரன், நிா்வாக குழு உறுப்பினர்கள் பால்ராஜ், முருகன், சுப்பிரமணியன், இராமசந்திரன், ராமமூர்த்தி, விஜயராணி, சுதாராணி, நமச்சிவாயம், மாநில திமுக மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளா் ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அருண்குமாா், பழனி, அந்தோணிஸ்டாலின், பிரபு, அருணாதேவி, குபோ்இளம்பாிதி, கணேஷ்குமாா், மாநகர அணி நிா்வாகிகள் ஜெயக்கனி, கிறிஸ்டோபா் விஜயராஜ், பால்ராஜ், இபி கருப்பசாமி, தனபால். பொியசாமி, நைஸ் பரமசிவம் பெல்லா சந்தனமாாி வக்கீல் ரூபராஜா, நலம் ராஜேந்திரன், முருகஇசக்கி, ரவி, சத்யா, சாகுல்ஹமீது, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி சதீஷ்குமாா், சந்தனமாாிமுத்து கங்காராஜேஷ், சுப்பையா, ரவீந்திரன், கதிரேசன், பத்மாவதி, செந்தில்குமாா், மூக்கையா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமாா், சக்திவேல், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜெயசீலி, வைதேகி, நாகேஸ்வாி, விஜயகுமாா், பவாணி, பகுதி அணி அமைப்பாளர் காசிராஜன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், அருணகிாி, மற்றும் முரளிதரன், மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் வரலட்சுமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
Next Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம் வாடகை பாக்கி மட்டும் கோடி கணக்கில் உள்ளதாக தகவல்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கவுன்சிலா் சந்திரபோஸ் மேயர் ஜெகன் பொியசாமியை சந்தித்தாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி அமைச்சர் ஸ்ரீநாத்க்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி வாழ்த்து

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவர் வசந்தகுமார் நினைவு தினம்

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?