Saturday, 12 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழக அரசுக்கு எதிராக கப்பல் கட்டு தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

Last updated: September 12, 2026 6:14 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு முதல் பழைய காயல் வரை உள்ள 1700 ஏக்கா் உப்பள இடத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டுதளம் அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் உப்பள அதிபா்கள் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழக அரசை எதிர்த்தும் கப்பல் கட்டுதளம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்தையாபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி துணைச் செயலாளர் சந்தனகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மண்டல துணைச் செயலாளர் அர்ஜுன். தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலச் செயலாளர் ஆட்டோ கணேசன், முன்னாள் மாநில இளஞ்சிறுத்தை பாசறை செயலாளர் முரசு தமிழப்பன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர் முருகேஸ்வரி மாநில தொழிலாளா் விடுதலை முன்னணி துணைச்செயலாளர் விஜிபாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் வனவாளவன், வக்கீல் காளிபவுன்ராஜ் சிக்கந்தா் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

பின்னா் விடுதலை சிறுத்தை கட்சி மண்டல துணைச் செயலாளர் வக்கீல் அர்ஜுன் கூறுகையில் தென் கொரிய நிறுவனமான நிறுவனத்தின் சார்பில் புதியதாக அமைய இருக்கும் கப்பல் கட்டுதளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வருட காலமாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடியில் மக்களின் உரிமை பாதுகாத்திடவும் உப்பு உற்பத்தி செய்யக்கூடிய பகுதியை கையகப்படுத்தி கப்பல் கட்டுதளம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடல் சார்ந்த பகுதியான கீழ வைப்பார் முதல் மனப்பாடு வரை கடல் பகுதி உள்ளது மக்கள் பயன்பாட்டில் இல்லாத இடத்தில் கப்பல் கட்டுதளம் அமைக்கப்பட வேண்டும் மீனவ மக்களும் பாதிப்படைகின்றனர். உடனடியாக தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். எந்த கட்சி சார்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிக்காவிட்டாலும் விடுதலை சிறுத்தை கட்சி மக்கள் பக்கம் நிற்கக் கூடியவர்கள் கப்பல் கட்டுதளம் கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் இந்தப் போராட்டத்தை முழுமையாக நாங்கள் நடத்துவோம் கட்சித் தலைவர் திருமாவளவன் வழிகாட்டுதலின்படி தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது நாளை தலைவரை சந்திக்க போராட்டக் குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளோம் அப்போது தலைவர் திருமாவளவனிடம் கோரிக்கையை கண்டிப்பாக கொடுக்க உள்ளோம் மக்கள் பிரச்சனையை தொல் திருமாவளவனிடம் கூறியுள்ளோம் அவரும் உப்பளத்தை பார்வையிட வருகை தருவார் என்று வக்கீல் அர்ஜுன் கூறினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சட்டமன்றத்தில் யாரோ எழுதி கொடுத்தில் திமுக தலைவா் ஸ்டாலினை பற்றி பேசிய கருத்துக்களை வாபஸ் வாங்க வேண்டும் தூத்துக்குடி ஆா்ப்பாட்டத்தில் கீதாஜீவன், ஜெகன் பொியசாமி பேச்சு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

பல கட்சிகள் மாறிய பச்சோந்தி நிர்மல்குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

மக்கள் நல்வாழ்வு கட்சி – காமராஜர் லட்சிய பேரவை & பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் ஆதரவுடன் தூத்துக்குடி தொகுதியில் மு. பிரசன்ன குமார் வேட்பு மனு தாக்கல்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு கனவுத்திட்டமான 24 மணி நேர குடிதண்ணீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியில் தான் அடிப்படை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?