Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மாநகரப் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ளுவதற்கு பணம் கேட்கும் அவல நிலைமை

Last updated: August 21, 2026 11:10 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளில் தெருக்களில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதன்படி தினசரி தெருக்களில் தேங்குகின்ற குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு ஒப்பந்த வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு வருகின்ற பணியாளர்கள் பணம் கேட்பதாகவும் பணம் கொடுக்க விட்டால் குப்பைகளை எடுப்பது கிடையாது என்று பல்வேறு தரப்பினர் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாநகராட்சி ஆணையருக்கும் புகார் தெரிவித்தனர் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலையில் ரோச் காலனி 1வது தெருவில் உள்ள குப்பைகளை அள்ளுவதற்கு பணம் கேட்பதாகவும் பணம் கொடுக்காததால் கடந்த மூன்று மாத காலமாக எங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தவில்லை இதனால் கொசு தொல்லை அதிகமாகவே உள்ளது குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றது ஏன் குப்பைகளை எடுக்க மறுக்கிறீர்கள் என்று பணியாளர்களிடம் கேட்டபோது நீங்கள் பணம் தரவில்லை அதனால் நாங்கள் எடுக்கவில்லை என்று தைரியமாக கடந்த மூன்று மாத காலமாக பணியாளர்கள் கூறுகின்றன சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை ஆகையால் உடனடியாக மாநகராட்சி ஆணையர் இதில் தலையிட்டு தெருக்களில் தேங்குகின்ற குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திமுக ஆட்சியின் பக்கிள் ஓடை திட்டங்கள் மூலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைத்தது ேமயா் ஜெகன் பொியசாமி தகவல்
Next Article தூத்துக்குடி அரசு மருத்துவமனை கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும்!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் பத்திாிகையாளா்கள் யாருக்கும் எதிாி இல்லை ஆனால் பத்திாிகையாளா்கள் மீது தாக்குதல் தொடா்கதையாகிறது. முதல்வா் விஜய் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கை

By Tamilagapuratchi
அரசியல்இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்.. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கம் !!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பாசனக் கால்வாய்கள், குளங்கள், மதகுகளை ஆய்வு செய்து வடகிழக்கு பருவமழைக்கு முன் சீரமைக்க வேண்டும் கலெக்டாிடம் பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அரசு விதிகளை மீறி அமைச்சர் ஸ்ரீநாத் காரில் சைரன்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?