தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 ெதாகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில் விருப்பமனு வழங்க வேண்டும் என்று பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தாா். அதன்படி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம்…
தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.எம்.சீனிவாசன் தலைமையில் மாநில வா்த்தக அணி செலயாளரும் முன்னாள் அமைச்சர் சித…
தூத்துக்குடி புது தெருவை சேர்ந்த சுபாஷ் இவருக்கு சொந்தமான விசைப்படகு உள்ளது இந்த விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றது இந்த நிலையில் நேற்று முன்தினம் சுபாஷுக்கு சொந்தமான விசைப்படகில் 9 பேர் அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் .மீன்பிடித்து விட்டு இரவு கரைக்கு திரும்பி கொண்டு இருந்தனர் அப்போது தூத்துக்குடியில் இருந்து 16 மைல் தொலைவில் வரும் போது விசைப்படகு எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த…
தூத்துக்குடி முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் அவர்களின் இல்லத்திருமண விழா தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம்…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளர் …
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நகைக் கடையில் ரூ.18 கோடி நகைகளை கொள்ளையடித்தது உ.பி.யைச் சேர்ந்த கும்பல் என தெரியவந்துள்ளது. ஃபாஸ்ட் புட்…
ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல்…
புதுடில்லி: ''கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள்…
தூத்துக்குடி அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் “உங்களைத்தேடி, உங்கள்ஊரில்” என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து தொடங்கி வைத்தார். அதன்படி, ஓவ்வொரு மாதமும் மாவட்ட அளவிலான அரசு உயர்அலுவலர்களுடன்…
எஸ்.பி. மாரியப்பன் நாடார் அவர்கள் காமராஜர் லட்சிய பேரவை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். காமராஜர் லட்சிய பேரவை சார்பில் நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.…
தூத்துக்குடி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக ஐந்தாவது மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் 14 வயதிற்க்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான சாம்பியன்ஷிப் கபாடியில்…
தூத்துக்குடி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக ஐந்தாவது மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் 14 வயதிற்க்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான சாம்பியன்ஷிப் கபாடியில்…
தூத்துக்குடி தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு மாநில அரசு விருது…
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் எம்.ஜி.ஆர் நகர், டேவிஸ்புரம் மருத்துவர் நகர், எஸ் காமராஜர்புரம், சுடலையாபுரம், ஆகிய பகுதிகளை சார்ந்த 500 பயனாளிககளுக்கு…
தூத்துக்குடி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கு ஓன்றியத்தை சோ்ந்த சுந்தரஸே்வரபுரம் பால்கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் அப்பகுதியை சோ்ந்த வீரக்குமாா், கொம்பையா பாண்டி, அருண் ராஜேஷ்குமாா், மணிகண்டன், வெங்கடஷே்ராஜா,…
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (SP) சி. மதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு திருநெல்வேலி மாநகர மேற்கு துணை ஆணையாளராக (Deputy Commissioner of Police –…
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மாதாநகர் ஆனந்த் நகர் ஜேசு நகர் சமீர்வியாஸ் நகர் ஆரோக்கியபுரம் பாலதாண்டாயுத நகர் ஆகிய பகுதிகளை சார்ந்த…
தூத்துக்குடி மாநில அதிமுக வர்த்தக அணி அலுவலகம் புதிய கட்டிடம் டூவிபுரத்தில் திறப்பு விழா நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லபாண்டியன் தலைமை தாங்கி…
தூத்துக்குடி 21வது மாநில அளவிலான பாரா சீனியர் தடகள விளையாட்டு போட்டி தஞ்சாவூர் சத்யா விளையாட்டரங்கத்தில் வைத்து கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பாரா…
Sign in to your account