Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

2025– 2026ம் ஆண்டிற்கான தேசிய பெண் குழந்தை தின மாநில அரசு விருது– திருநெல்வேலி மாணவி சூடாமணிக்கு அமைச்சா் கீதாஜீவன் வழங்கினாா்.

Last updated: February 17, 2026 7:15 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு மாநில அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இவ்விருதை வழங்குவதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு அரசு ஆணையிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 2025– 2026ம் ஆண்டிற்கான மாநில அரசு விருதிற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுக் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துருக்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, சமூக முன்னேற்றத்திற்காக தனது சமூக சிந்தனை புத்தகங்கள் மூலம் சிறப்பாக பங்காற்றி வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சூடாமணி த.பெ.முத்துகுமார் 2025– 2026ம் ஆண்டிற்கான மாநில அரசு விருதிற்கு தேர்வு செய்யப்பட்டு அரசு ஆணையிட்டுள்ளது.
சூடாமணி இளம் எழுத்தாளர் என்பதோடு சமூக மாற்றங்கள், இயற்கை பாதுகாப்பு, மூடநம்பிக்கைகளை ஒழித்தல், மற்றும் சமூக மாற்றத்திற்காகவித்திட்ட பெண்களைப் பற்றிய சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் உள்ளிட்ட 6 புத்தகங்களை எழுதி, சமூக சிந்தனைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு அமைச்சர் கீதாஜீவன் தேனாம்பேட்டை ஹோட்டல் மரியாட்டில் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா். இந்த மாநில அரசு விருது, பெண் குழந்தைகளின் சமூகப் பங்களிப்பை அரசுத் தரப்பில் அங்கீகரிப்பதோடு, மற்ற பெண் குழந்தைகளுக்கும் முன்னுதாரணமாக இருந்து சமூக முன்னேற்றப் பணிகளில் பெண் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் ஈடுபட ஊக்கமளிக்கும் வகையில் அமைகிறது.
விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன், சமூக நலத்துறை இயக்குநர் சங்கீதா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மாப்பிள்ளையூரணி ஜெஜெநகா் பகுதியில் சண்முகையா எம்.எல்.ஏ குறைகளை கேட்டறிந்தாா்.
Next Article தூத்துக்குடி பள்ளி மாணவிகள் கபாடி போட்டியில் மாநில அளவில் சாதனை!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் கோவில்பட்டியை சேர்ந்த 250 போ் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி செல்சினி காலணி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!!!

By Tamilagapuratchi
அரசியல்சென்னைதமிழகம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

By Tamilagapuratchi
அரசியல்திருநெல்வேலி

இந்திய இராணுவத்தில் மறவர் ரெஜிமெண்ட் படை பிரிவை மீண்டும் கொண்டு வர வேண்டும், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா பேச்சு திருநெல்வேலி!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?