Tuesday, 24 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

பொதுமக்கள் கோரிக்கை. இருசக்கர வாகனத்தில் 2 மணி நேரம். மடத்தூர் முதல் 4ம் ரயில்வே கேட்டு வரை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

Last updated: November 22, 2026 10:01 am
Tamilagapuratchi
Share
SHARE

  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பக்கிள் ஓடை விரிவாக்கபணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் செல்ல சிரமப்படுவதாகவும் பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கு தொடர்ந்து புகார் தெரிவித்தும் நேரில் சந்தித்தும் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து மேயர் ஜெகன் பொியசாமி பக்கிள் ஓடை விரிவாக்க பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் மற்றும் ஒப்பந்ததாரரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு பணிகள் நடைபெறும் இடத்துக்கு வருமாறு உத்தரவிட்டார். அதன்படி முதலில் மடத்தூர் பகுதியில் நடைபெறும் பக்கிள் ஓடை விரிவாக்க பணிகளை பார்வையிட்டு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்னென்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் உத்தரவிட்டார் பின்னா் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பக்கிள் ஓடை விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களை தொடர்ந்து பார்வையிட ஆரம்பித்தார். ராஜீவ்நகர் ரவுண்டானா மில்லர்புரம் அண்ணாநகர் பர்மா காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். பணிகள் நடைபெறும் பகுதிகளில் பல இடங்களில் ரோடுகள் அடைக்கப்பட்டிருந்தது இதனால் தான் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று புகார் தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து அடைக்கப்பட்டுள்ள ரோடுகளை உடனடியாக சரி செய்து வாகனங்கள் செல்வதற்கு சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் உத்தரவிட்டார் அதுபோல பல இடங்களில் மின்கம்பங்கள் அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக ஒப்பந்ததாரர் கூறியிருந்தார் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி மின்கம்பத்தை உடனடியாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டார் மடத்தூர் முதல் நான்காம் ரயில்வே கேட்டு வரை நடைபெறும் பணிகளில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்று அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் விபரங்களை கேட்டறிந்தார் அதற்கான தீர்வுகளையும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி தீர்வு காணப்பட்டது. தற்போது மழை பெய்யாத காரணத்தினால் விரைவாக பக்கிள் ஓடை பணிகளை செய்ய வேண்டும் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் கூறினார்.

பின்னா் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் கடந்த திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாநகர மக்கள் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் முயற்சியில் பக்கிள் ஓடை விரிவாக்க பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது சிரமப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். பணிகள் தாமதம் ஏன் என்றும் கேட்டறிந்து உள்ளேன் இரண்டு மாத காலத்திற்குள் நான்காம் ரயில்வே கேட் வரை பக்கிள் ஓடை விரிவாக்க பணிகள் முடிவடைந்து விடும் என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்.

ஆய்வின் போது உதவி பொறியாளர் நித்யகல்யாணி, மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி –தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்
Next Article உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் தற்காப்புக்காக விளையாட்டு கற்றுக் கொள்ள வேண்டும் சிலம்பம் போட்டியில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோ இருந்த செல்போன் பறிப்பு!* *த.வெ.க. பிரமுகர் கைது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்து நகர் இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய அசனப் பெருவிழா நடைபெற்றது

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் அண்ணா 117வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை செய்தார்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?